twitter
    bredcrumb

    ப்பா.. எவ்ளோ அழகு.. சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூரின் சொக்க வைக்கும் ஸ்டில்ஸ்!

    By Mari S
    | Updated: Thursday, September 15, 2022, 15:01 [IST]
    ப்பா.. எவ்ளோ அழகு.. சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூரின் சொக்க வைக்கும் ஸ்டில்ஸ்!
    1/16
    சீதா ராமம் படம் வந்ததில் இருந்தே அந்த படத்தின் நாயகி மிருணாள் தாகூர் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.
    ப்பா.. எவ்ளோ அழகு.. சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூரின் சொக்க வைக்கும் ஸ்டில்ஸ்!
    2/16
    ம்ராத்தி நடிகையான மிருணாள் தாகூர் டோலிவுட்டில் சீதா ராமம் படம் மூலம் அறிமுகமாகி உள்ளார்.
    ப்பா.. எவ்ளோ அழகு.. சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூரின் சொக்க வைக்கும் ஸ்டில்ஸ்!
    3/16
    தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான சீதா ராமம் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் அணு அணுவாக ரசித்து வருகின்றனர். 
    ப்பா.. எவ்ளோ அழகு.. சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூரின் சொக்க வைக்கும் ஸ்டில்ஸ்!
    4/16
    அதிலும் நாயகி மிருணாள் தாகூரின் அழகில் சொக்கிப் போய் ஏகப்ப்ட்ட இளைஞர்கள் அவரது போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர். 
    ப்பா.. எவ்ளோ அழகு.. சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூரின் சொக்க வைக்கும் ஸ்டில்ஸ்!
    5/16
    சீதா ராமம் படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் அழகோவியமாக இயக்குநர் எடுத்து இளைஞர்களை தூங்க விடாமல் செய்துள்ளார். 
    ப்பா.. எவ்ளோ அழகு.. சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூரின் சொக்க வைக்கும் ஸ்டில்ஸ்!
    6/16
    மிருணாள் தாகூரின் ரியாக்‌ஷன்ஸ் எல்லாம் செம சூப்பர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 
    ப்பா.. எவ்ளோ அழகு.. சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூரின் சொக்க வைக்கும் ஸ்டில்ஸ்!
    7/16
    அதிலும் அந்த கிளைம்கேஸ் பாத்ரூம் சீன் எல்லாம் ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளன. 
    ப்பா.. எவ்ளோ அழகு.. சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூரின் சொக்க வைக்கும் ஸ்டில்ஸ்!
    8/16
    சீதா ராமம் படத்தில் மிருணாள் தாகூர் அணிந்துள்ள சேலைகளும் பெண்களால் பெரிதளவில் விரும்பப்பட்டு வருகின்றன. 
    ப்பா.. எவ்ளோ அழகு.. சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூரின் சொக்க வைக்கும் ஸ்டில்ஸ்!
    9/16
    இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் நடத்தி பதிவிட்டுள்ள போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X