twitter
    bredcrumb

    பிங்க் நிற உடையில்... பீஸ்ட் மோடில்... பிரின்ஸஸ் மிருணாள் தாக்கூர்... சொக்க வைக்கும் மதுரசம் மாதிரி இருக்காங்களே

    By Abdul Rahman Peer Mohamed
    | Published: Thursday, October 6, 2022, 21:14 [IST]
    பிங்க் நிற உடையில்... பீஸ்ட் மோடில்... பிரின்ஸஸ் மிருணாள் தாக்கூர்... சொக்க வைக்கும் மதுரசம் மாதிரி இருக்காங்களே
    1/10
    சீக்கிரமே தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க பெரிய திட்டம் போட்டு வருகிறார் இந்த சீதா ராமம் நாயகி மிருணாள் தாக்கூர்.0
    பிங்க் நிற உடையில்... பீஸ்ட் மோடில்... பிரின்ஸஸ் மிருணாள் தாக்கூர்... சொக்க வைக்கும் மதுரசம் மாதிரி இருக்காங்களே
    2/10
    சினிமா மட்டும் போதுமா இப்படி மாடலிங்கிலும் மாஸ் காட்ட வேண்டும் என்பதே மிருணாள் தாக்கூரின் லட்சியம்.  
    பிங்க் நிற உடையில்... பீஸ்ட் மோடில்... பிரின்ஸஸ் மிருணாள் தாக்கூர்... சொக்க வைக்கும் மதுரசம் மாதிரி இருக்காங்களே
    3/10
    சுவர் தாங்கி நிற்கும் இந்த மலருக்கு துணையாக தோள் கொடுக்க நல்ல துணை வேண்டுமாம்.
    பிங்க் நிற உடையில்... பீஸ்ட் மோடில்... பிரின்ஸஸ் மிருணாள் தாக்கூர்... சொக்க வைக்கும் மதுரசம் மாதிரி இருக்காங்களே
    4/10
    அழகும் அழகும் ஒன்றாக சேர்ந்ததைப் போல மிருணாளின் காஸ்ட்யூமும் அவரது ஒய்யார அழகும் ரசிகர்களை திண்டாட வைக்கிறது.
    பிங்க் நிற உடையில்... பீஸ்ட் மோடில்... பிரின்ஸஸ் மிருணாள் தாக்கூர்... சொக்க வைக்கும் மதுரசம் மாதிரி இருக்காங்களே
    5/10
    சீதா ராமம் கொடுத்த சூப்பர் ஹிட்டால் தொடர்ந்து அதே டீமுடன் புதிய படத்தில் கமிட் ஆன குஷியில் இருக்கும் இளவரசி. 
    பிங்க் நிற உடையில்... பீஸ்ட் மோடில்... பிரின்ஸஸ் மிருணாள் தாக்கூர்... சொக்க வைக்கும் மதுரசம் மாதிரி இருக்காங்களே
    6/10
    ரசிகர்களின் கோரிக்கைக்காக கொஞ்சம் இரக்கம் காட்டுவதற்காக இப்படி போஸ் கொடுத்துள்ளாராம் மிருணாள்.
    பிங்க் நிற உடையில்... பீஸ்ட் மோடில்... பிரின்ஸஸ் மிருணாள் தாக்கூர்... சொக்க வைக்கும் மதுரசம் மாதிரி இருக்காங்களே
    7/10
    எப்போதுமே கவர்ச்சி காட்டினால் ரசிகர்கள் பாடு திண்டாட்டம் என ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் மிருணாள் தாக்கூர்.
    பிங்க் நிற உடையில்... பீஸ்ட் மோடில்... பிரின்ஸஸ் மிருணாள் தாக்கூர்... சொக்க வைக்கும் மதுரசம் மாதிரி இருக்காங்களே
    8/10
    சுவரில் தீட்டிய கிளாஸிக் ஓவியமாக பார்ப்பவர்களின் மனதில் படிந்துவிடும் பாவை இந்த மிருணாள் தாக்கூர். 
    பிங்க் நிற உடையில்... பீஸ்ட் மோடில்... பிரின்ஸஸ் மிருணாள் தாக்கூர்... சொக்க வைக்கும் மதுரசம் மாதிரி இருக்காங்களே
    9/10
    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தமாம், ஆனால் மிருணாள் தாக்கூரின் இந்தப் பார்வையில் இருப்பதெல்லாம் ஏக்கம் மட்டும் தான்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X