அந்த சிரிப்பழகாலே எல்லாரையும் மயக்கிடுவாங்க இந்த கோமாளி.. ஹேப்பி பர்த்டே சிவாங்கி!

  By Mari S
  | Published: Wednesday, May 25, 2022, 12:58 [IST]
  அந்த சிரிப்பழகாலே எல்லாரையும் மயக்கிடுவாங்க இந்த கோமாளி.. ஹேப்பி பர்த்டே சிவாங்கி!
  1/13
  பூக்களுக்கு நடுவே அழகிய பூவாக சிரிப்பழகால் ரசிகர்களை கவரும் சிவாங்கி.

  Courtesy: instagram
  அந்த சிரிப்பழகாலே எல்லாரையும் மயக்கிடுவாங்க இந்த கோமாளி.. ஹேப்பி பர்த்டே சிவாங்கி!
  2/13
  டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி சிவாங்கியின் பிறந்தநாளுக்கு செம வாழ்த்து போஸ்ட் போட்டுள்ளார். அந்த சீக்ரெட் என்ன சிபி?
  டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி சிவாங்கியின் பிறந்தநாளுக்கு செம வாழ்த்து போஸ்ட்...
  Courtesy: instagram
  அந்த சிரிப்பழகாலே எல்லாரையும் மயக்கிடுவாங்க இந்த கோமாளி.. ஹேப்பி பர்த்டே சிவாங்கி!
  3/13
  சிம்புவிடம் விருது வாங்கும் சிவாங்கி.

  4/13
  செம க்யூட்டாக குழந்தை பருவத்தில் எப்படி இருக்காரு பாருங்க சிவாங்கி.

  5/13
  குக் வித் கோமாளி செட்டில் ரக்‌ஷன் மற்றும் தங்கதுரை உடன் மீசை வைத்த குழந்தை சிவாங்கி.

  6/13
  வெள்ளை நிற கவுனில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து நிற்கும் பர்த்டே பேபி.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X