வித்தியாசமான பிரில் கவுனுடன் அழகாக தோன்றிய ஷிவாங்கி.. ரசிகர்கள் ஹாப்பி!

    By Deepa S
    | Published: Tuesday, July 19, 2022, 19:50 [IST]
    வித்தியாசமான பிரில் கவுனுடன் அழகாக தோன்றிய ஷிவாங்கி.. ரசிகர்கள் ஹாப்பி!
    1/12
    விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் ஷிவாங்கி.
    விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின்மூலம் ஏராளமான ரசிகர்களை...
    வித்தியாசமான பிரில் கவுனுடன் அழகாக தோன்றிய ஷிவாங்கி.. ரசிகர்கள் ஹாப்பி!
    2/12
    தன்னுடைய மயக்கும் குரலால் சூப்பர் சிங்கரில் ரசிகர்களை கட்டிப் போட்ட இவர் தற்போது பல பாடல்களுக்கு பின்னணி கொடுத்து வருகிறார்.
    தன்னுடைய மயக்கும் குரலால் சூப்பர் சிங்கரில் ரசிகர்களை கட்டிப் போட்ட இவர் தற்போது பல...
    வித்தியாசமான பிரில் கவுனுடன் அழகாக தோன்றிய ஷிவாங்கி.. ரசிகர்கள் ஹாப்பி!
    3/12
    பல ஆல்பம் பாடல்களிலும் சிறப்பான வகையில் இவரை பார்க்க முடிகிறது. அந்தப் பாடல்களை பாடி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
    பல ஆல்பம் பாடல்களிலும் சிறப்பான வகையில் இவரை பார்க்க முடிகிறது. அந்தப் பாடல்களை பாடி...
    வித்தியாசமான பிரில் கவுனுடன் அழகாக தோன்றிய ஷிவாங்கி.. ரசிகர்கள் ஹாப்பி!
    4/12
    குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி இவரை பட்டி தொட்டிகளில் எல்லாம் ரசிகர்களிடையே கொண்டு சென்றது.
    குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி இவரை பட்டி தொட்டிகளில் எல்லாம் ரசிகர்களிடையே...
    வித்தியாசமான பிரில் கவுனுடன் அழகாக தோன்றிய ஷிவாங்கி.. ரசிகர்கள் ஹாப்பி!
    5/12
    இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த புகழையடுத்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.
    இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த புகழையடுத்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 3...
    வித்தியாசமான பிரில் கவுனுடன் அழகாக தோன்றிய ஷிவாங்கி.. ரசிகர்கள் ஹாப்பி!
    6/12
    இந்த நிகழ்ச்சியின் கோமாளியாக பங்கேற்றுள்ள இவர், ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கெட்டப்புகளில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    இந்த நிகழ்ச்சியின் கோமாளியாக பங்கேற்றுள்ள இவர், ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கெட்டப்புகளில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X