twitter
    bredcrumb

    மண்டை மேல கொண்டை... வடிவேலு பாணியில் களமிறங்கிய ஷிவாங்கி!

    By Deepa S
    | Published: Saturday, March 26, 2022, 15:17 [IST]
    மண்டை மேல கொண்டை... வடிவேலு பாணியில் களமிறங்கிய ஷிவாங்கி!
    1/10
    பிரபல பாடகி மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளி என பல தளங்களில் செயல்பட்டு வருகிறார் ஷிவாங்கி.
    மண்டை மேல கொண்டை... வடிவேலு பாணியில் களமிறங்கிய ஷிவாங்கி!
    2/10
    குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.
    மண்டை மேல கொண்டை... வடிவேலு பாணியில் களமிறங்கிய ஷிவாங்கி!
    3/10
    இதன்மூலம் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
    மண்டை மேல கொண்டை... வடிவேலு பாணியில் களமிறங்கிய ஷிவாங்கி!
    4/10
    இவரது நடிப்பில் அடுத்ததாக டான் படம் ரிலீசாக உள்ளது.
    மண்டை மேல கொண்டை... வடிவேலு பாணியில் களமிறங்கிய ஷிவாங்கி!
    5/10
    தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் ஷிவாங்கி.
    மண்டை மேல கொண்டை... வடிவேலு பாணியில் களமிறங்கிய ஷிவாங்கி!
    6/10
    இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கெட்டப்புகளில் இவரை பார்க்க முடிகிறது.
    மண்டை மேல கொண்டை... வடிவேலு பாணியில் களமிறங்கிய ஷிவாங்கி!
    7/10
    இந்த வார நிகழ்ச்சியில் வடிவேலுவின் வித்தியாசமான கெட்டப்பில் ஷிவாங்கி காணப்படுகிறார்.
    மண்டை மேல கொண்டை... வடிவேலு பாணியில் களமிறங்கிய ஷிவாங்கி!
    8/10
    மண்டை மேல கொண்டையுடன் இவர் வடிவேலு பாணியில் காணப்படுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    மண்டை மேல கொண்டை... வடிவேலு பாணியில் களமிறங்கிய ஷிவாங்கி!
    9/10
    இதன் புகைப்படங்களை ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X