நேற்று டிடி...இன்று சிவாங்கி...ரன்பீர் கபுருடன் நெருக்கமாக சிவாங்கி எடுத்த செல்ஃபி

    By Mohana Priya
    | Published: Monday, July 11, 2022, 23:39 [IST]
    நேற்று டிடி...இன்று சிவாங்கி...ரன்பீர் கபுருடன் நெருக்கமாக சிவாங்கி எடுத்த செல்ஃபி
    1/10
    shamshera பட ப்ரொேமாஷனில் ரன்பீர் கபுருடன் சேர்ந்து நடிகை சிவாங்கியும் கலந்து கொண்டுள்ளார்.
    shamshera பட ப்ரொேமாஷனில் ரன்பீர் கபுருடன் சேர்ந்து நடிகை சிவாங்கியும் கலந்து கொண்டுள்ளார்.
    நேற்று டிடி...இன்று சிவாங்கி...ரன்பீர் கபுருடன் நெருக்கமாக சிவாங்கி எடுத்த செல்ஃபி
    2/10
    டிடி.,யை தொடர்ந்து சிவாங்கியும் சம்ஷிரா பட ப்ரொஷனிற்காக சிவாங்கி மும்பை சென்றுள்ளார். முதல் மும்பை பயணித்திலேயே ரன்பீர் கபுருடன்  நெருக்கமாக போட்டோ எடுத்துக் கொண்டார்.
    டிடி.,யை தொடர்ந்து சிவாங்கியும் சம்ஷிரா பட ப்ரொஷனிற்காக சிவாங்கி மும்பை சென்றுள்ளார். முதல்...
    நேற்று டிடி...இன்று சிவாங்கி...ரன்பீர் கபுருடன் நெருக்கமாக சிவாங்கி எடுத்த செல்ஃபி
    3/10
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 சீசன்களிலும் கோமாளியாக வந்து உலக டிவி ரசிகர்களின் மனங்களை கவர்ந்து விட்டார் சிவாங்கி.
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 சீசன்களிலும் கோமாளியாக வந்து உலக டிவி ரசிகர்களின் மனங்களை...
    நேற்று டிடி...இன்று சிவாங்கி...ரன்பீர் கபுருடன் நெருக்கமாக சிவாங்கி எடுத்த செல்ஃபி
    4/10
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முலம் கிடைத்த புகழால் தற்போது இவருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு  கிடைத்துள்ளது.
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முலம் கிடைத்த புகழால் தற்போது இவருக்கு சினிமாவில்...
    நேற்று டிடி...இன்று சிவாங்கி...ரன்பீர் கபுருடன் நெருக்கமாக சிவாங்கி எடுத்த செல்ஃபி
    5/10
    டான் படத்தில் காமெடி ரோலில் நடித்த சிவாங்கிக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது. இதற்கிடையில் குக் வித் கோமாளியிலும் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கெட்அப்களில் வந்து கலக்கி வருகிறார்.
    டான் படத்தில் காமெடி ரோலில் நடித்த சிவாங்கிக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து...
    நேற்று டிடி...இன்று சிவாங்கி...ரன்பீர் கபுருடன் நெருக்கமாக சிவாங்கி எடுத்த செல்ஃபி
    6/10
    முன்னணி நடிகைகளுக்கு இணையாக இவரும் பிரபலமாகி வருவதால் விதவிதமாக போட்டோஷுட் நடத்தி நடிகைகளுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
    முன்னணி நடிகைகளுக்கு இணையாக இவரும் பிரபலமாகி வருவதால் விதவிதமாக போட்டோஷுட் நடத்தி...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X