twitter
    bredcrumb

    Rj Vigneshkanth Marriage: ஆர்ஜே விக்கி திருமணம்.. செம சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!

    By Mari S
    | Published: Wednesday, September 7, 2022, 16:45 [IST]
    Rj Vigneshkanth Marriage: ஆர்ஜே விக்கி திருமணம்.. செம சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!
    1/10
    பிரபல யூடியூபரும் ஆர்ஜேவுமான விக்னேஷ்காந்த் திருமணம் சென்னையில் இன்று எளிமையான முறையில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 
    Rj Vigneshkanth Marriage: ஆர்ஜே விக்கி திருமணம்.. செம சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!
    2/10
    ஆர்ஜே விக்னேஷ் காந்த் திருமணமும் நடிகர் சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸ் விசிடி கொடுத்து திக்குமுக்காட செய்த புகைப்படங்களும் டிரெண்டாகி வருகின்றன. 
    Rj Vigneshkanth Marriage: ஆர்ஜே விக்கி திருமணம்.. செம சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!
    3/10
    திருமணத்திற்கு முன் முதல் நாளில் நடைபெற்ற ரிஷப்ஷனில் நண்பர்கள் க்ளிக் செய்த ஆர்ஜே விக்னேஷ் காந்தின் திருமண வரவேற்பு செல்ஃபி. 
    Rj Vigneshkanth Marriage: ஆர்ஜே விக்கி திருமணம்.. செம சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!
    4/10
    மாலையும் கழுத்துமாக தனது மனைவியுடன் பிளாக்‌ஷீப் யூடியூபர் ஆர்ஜே விக்னேஷ்காந்த் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம். 
    Rj Vigneshkanth Marriage: ஆர்ஜே விக்கி திருமணம்.. செம சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!
    5/10
    பிரபல பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான கு. ஞானசம்பந்தன் தாலி எடுத்துக் கொடுக்க மணம்கள் கழுத்டில் ஆர்ஜே விக்னேஷ்காந்த் தாலி கட்டினார். 
    Rj Vigneshkanth Marriage: ஆர்ஜே விக்கி திருமணம்.. செம சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!
    6/10
    மணமகள் நெற்றியில் குங்குமம் வைக்கும் மணமகன் ஆர்ஜே விக்னேஷ்காந்த். 
    Rj Vigneshkanth Marriage: ஆர்ஜே விக்கி திருமணம்.. செம சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!
    7/10
    கோயிலில் திருமணம் நடைபெற்ற நிலையில், தெப்பக் குளத்தில் அழகாக அமர்ந்து போஸ் கொடுத்துள்ளனர். 
    Rj Vigneshkanth Marriage: ஆர்ஜே விக்கி திருமணம்.. செம சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!
    8/10
    பிங்க் கலர் கோட் சூட்டில் பக்காவாக போஸ் கொடுத்த மாப்பிள்ளை ஆர்ஜே விக்னேஷ்காந்த். 
    Rj Vigneshkanth Marriage: ஆர்ஜே விக்கி திருமணம்.. செம சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!
    9/10
    நடிகர் சிவகார்த்திகேயன், கு. ஞானசம்பந்தம் உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X