செல்ஃபி வித் எஸ்கே...சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, February 17, 2022, 12:59 [IST]
    செல்ஃபி வித் எஸ்கே...சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்
    1/8
    சிவகார்த்திகேயன் இன்று தனது 37 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்து பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    சிவகார்த்திகேயன் இன்று தனது 37 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக அவருடன் எடுத்துக்...
    செல்ஃபி வித் எஸ்கே...சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்
    2/8
    நடிகர் சூரி, அன்பு தம்பி செல்ல தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
    நடிகர் சூரி, அன்பு தம்பி செல்ல தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என இன்ஸ்டாகிராமில்...
    செல்ஃபி வித் எஸ்கே...சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்
    3/8
     பிக்பாஸ் பிரபலமான கவின், ஹேப்பி பொறந்தநாள் அண்ணே என வாழ்த்தி உள்ளார்.
     பிக்பாஸ் பிரபலமான கவின், ஹேப்பி பொறந்தநாள் அண்ணே என வாழ்த்தி உள்ளார்.
    செல்ஃபி வித் எஸ்கே...சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்
    4/8
    சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்தவர் என்பதால் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து பதிவிட்டுள்ளனர்.
    சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்தவர் என்பதால் விஜய் டிவி பிரபலங்கள்...
    செல்ஃபி வித் எஸ்கே...சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்
    5/8
    சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் டான் படத்தின் போஸ்டரை வெளியிட்டு லைகா நிறுவனம், ஹேப்பி பர்த் டே டான் என வாழ்த்தி உள்ளது.
    சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் டான் படத்தின் போஸ்டரை வெளியிட்டு லைகா நிறுவனம்,...
    செல்ஃபி வித் எஸ்கே...சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்
    6/8
    விஜய்யின் பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுதி உள்ளது. செம டிரெண்டாகி உள்ள இந்த பாடலை குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர்.
    விஜய்யின் பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுதி உள்ளது. செம டிரெண்டாகி...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X