twitter
    bredcrumb

    முயற்சி.. முன்னேற்றம்.. முதலிடம்.. சிவகார்த்திகேயனின் டான் FDFS புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Friday, May 13, 2022, 08:12 [IST]
    முயற்சி.. முன்னேற்றம்.. முதலிடம்.. சிவகார்த்திகேயனின் டான் FDFS புகைப்படங்கள்!
    1/14
    கருத்துள்ள படத்தை காமெடி கலந்து செம என்டர்டெயின்மென்ட்டாக கொடுத்துள்ளார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி.
    முயற்சி.. முன்னேற்றம்.. முதலிடம்.. சிவகார்த்திகேயனின் டான் FDFS புகைப்படங்கள்!
    2/14
    டான் படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், தியேட்டரில் ஜலபுல ஜங் பாடலுக்கு ரசிகர்கள் செம ஆட்டம் போட்டனர்.
    முயற்சி.. முன்னேற்றம்.. முதலிடம்.. சிவகார்த்திகேயனின் டான் FDFS புகைப்படங்கள்!
    3/14
    வெற்றி தியேட்டருக்கு விசிட் அடித்த சிவகார்த்திகேயனை போட்டோ எடுத்து ஆரவாரம் செய்த ரசிகர்கள்
    முயற்சி.. முன்னேற்றம்.. முதலிடம்.. சிவகார்த்திகேயனின் டான் FDFS புகைப்படங்கள்!
    4/14
    வெற்றி தியேட்டருக்கு ரசிகர்கள் உடன் டான் படம் பார்க்க வந்த சிவகார்த்திகேயன்.
    முயற்சி.. முன்னேற்றம்.. முதலிடம்.. சிவகார்த்திகேயனின் டான் FDFS புகைப்படங்கள்!
    5/14
    தியேட்டரில் டான் படத்தின் டைட்டில் கார்டு போடப்பட்ட புகைப்படம்.
    முயற்சி.. முன்னேற்றம்.. முதலிடம்.. சிவகார்த்திகேயனின் டான் FDFS புகைப்படங்கள்!
    6/14
    எஸ்.ஜே. சூர்யா ஸ்ட்ரிக்ட் டீச்சர் பூமிநாதனாக மாஸ் காட்டி உள்ளார்.
    முயற்சி.. முன்னேற்றம்.. முதலிடம்.. சிவகார்த்திகேயனின் டான் FDFS புகைப்படங்கள்!
    7/14
    இயக்குநர் சிபி சக்கரவர்த்தி மற்றும் ஆர்ஜே விஜய் அப்படி என்ன பேசிக்கிறாங்கன்னு தெரியலையே..
    முயற்சி.. முன்னேற்றம்.. முதலிடம்.. சிவகார்த்திகேயனின் டான் FDFS புகைப்படங்கள்!
    8/14
    இன்று முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் டான் படம் வெளியாகி உள்ளது.
    முயற்சி.. முன்னேற்றம்.. முதலிடம்.. சிவகார்த்திகேயனின் டான் FDFS புகைப்படங்கள்!
    9/14
    சிவகார்த்திகேயன் படத்தின் சிறப்பு காட்சிக்கு காலையில் பெய்த மழை சற்று இடையூறாக அமைந்து விட்டது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X