twitter
    bredcrumb

    சிக்ஸர் பட இயக்குநர் திருமணம்.. யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க.. கலக்கல் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Thursday, September 2, 2021, 17:50 [IST]

    சிக்ஸர் பட இயக்குநர் திருமணம்.. யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க.. கலக்கல் போட்டோஸ்!
     சிக்ஸர் பட இயக்குநர் திருமணம்.. யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க.. கலக்கல் போட்டோஸ்!
    1/7
    சாச்சியின் திருமணத்தில் சினிமா பிரபலங்கள் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ், மிர்ச்சிசிவா, இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
     சிக்ஸர் பட இயக்குநர் திருமணம்.. யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க.. கலக்கல் போட்டோஸ்!
    2/7
    இயக்குநர் சாச்சி நகைச்சுவை நடிகர் சதீஷின் மைத்துனர் ஆவார். சாச்சியின் தங்கையை தான் நடிகர் சதீஷ் திருமணம் செய்துள்ளார்.
     சிக்ஸர் பட இயக்குநர் திருமணம்.. யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க.. கலக்கல் போட்டோஸ்!
    3/7
    சரண்யா என்ற டாக்டர் பெண்ணை திருமணம் முடித்துள்ளார் இயக்குநர் சாச்சி. கோவிலம்பாக்கத்தில் உள்ள விஜயராஜா திருமண மண்டபத்தில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. 
     சிக்ஸர் பட இயக்குநர் திருமணம்.. யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க.. கலக்கல் போட்டோஸ்!
    4/7
    சிக்ஸர் திரைப்படம் ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி என கலந்து கட்டி இயக்கப்பட்டிருந்தது.சிக்ஸர் படத்தின்  இயக்குநரான சாச்சிக்கு சென்னையில் நேற்று திருமணம் நடைபெற்றது. 

     சிக்ஸர் பட இயக்குநர் திருமணம்.. யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க.. கலக்கல் போட்டோஸ்!
    5/7
    மாலைக்கண் நோயால் பாதிக்கப்படும் நபர் தனது வாழ்க்கையிலும் காதலிலும் சந்திக்கும் துயரங்களை மைய்யப்படுத்தி காட்சியாக்கப்பட்டிருக்கும் சிக்ஸர் படம்.
     சிக்ஸர் பட இயக்குநர் திருமணம்.. யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க.. கலக்கல் போட்டோஸ்!
    6/7
     சிக்ஸர் படத்தில் நடிகர் வைபவ், பலக் லால்வானி, சதீஷ், ராதா ரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.

     சிக்ஸர் பட இயக்குநர் திருமணம்.. யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க.. கலக்கல் போட்டோஸ்!
    7/7
    2019ஆம் ஆண்டு வெளியான படம் சிக்ஸர். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சாச்சி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X