twitter
    bredcrumb

    கடமையை செய்ய ஆரம்பித்து விட்டாரா எஸ்.ஜேசூர்யா.. யாஷிகாவுடன் இப்படி நெருக்கம் காட்டுகிறாரே!

    By Mari S
    | Updated: Thursday, May 12, 2022, 13:00 [IST]
    கடமையை செய்ய ஆரம்பித்து விட்டாரா எஸ்.ஜேசூர்யா.. யாஷிகாவுடன் இப்படி நெருக்கம் காட்டுகிறாரே!
    1/15
    எஸ்.ஜே. சூர்யா, யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி உள்ள கடமையை செய் படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
    கடமையை செய்ய ஆரம்பித்து விட்டாரா எஸ்.ஜேசூர்யா.. யாஷிகாவுடன் இப்படி நெருக்கம் காட்டுகிறாரே!
    2/15
    இன்ஸ்டாகிராமில் யாஷிகா ஆனந்த் வெளியிடும் போட்டோ குவாலிட்டி கூட படத்தில் இல்லையே என அவரது ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.
    கடமையை செய்ய ஆரம்பித்து விட்டாரா எஸ்.ஜேசூர்யா.. யாஷிகாவுடன் இப்படி நெருக்கம் காட்டுகிறாரே!
    3/15
    எஸ்.ஜே. சூர்யா மற்ரும் யாஷிகா இணைந்து ஒரு நல்ல பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
    கடமையை செய்ய ஆரம்பித்து விட்டாரா எஸ்.ஜேசூர்யா.. யாஷிகாவுடன் இப்படி நெருக்கம் காட்டுகிறாரே!
    4/15
    யாஷிகா ஆனந்த் விபத்துக்கு பிறகு மீண்டும் நடித்துள்ள கடமையை செய் படம் அவருக்கு கை கொடுக்குமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
    கடமையை செய்ய ஆரம்பித்து விட்டாரா எஸ்.ஜேசூர்யா.. யாஷிகாவுடன் இப்படி நெருக்கம் காட்டுகிறாரே!
    5/15
    யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் கடமையை செய் டிரைலரை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
    கடமையை செய்ய ஆரம்பித்து விட்டாரா எஸ்.ஜேசூர்யா.. யாஷிகாவுடன் இப்படி நெருக்கம் காட்டுகிறாரே!
    6/15
    சோஷியல் மீடியாவில் யாஷிகாவுக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    கடமையை செய்ய ஆரம்பித்து விட்டாரா எஸ்.ஜேசூர்யா.. யாஷிகாவுடன் இப்படி நெருக்கம் காட்டுகிறாரே!
    7/15
    யாஷிகா ஆனந்தின் ஹாட்னஸ் படத்துக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கடமையை செய்ய ஆரம்பித்து விட்டாரா எஸ்.ஜேசூர்யா.. யாஷிகாவுடன் இப்படி நெருக்கம் காட்டுகிறாரே!
    8/15
    நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி, கள்வனின் காதலி வரிசையில் மீண்டும் ஹீரோவாக தனது கடமையை செய்ய ஆரம்பித்து விட்டாரா சூர்யா என டபுள் மீனிங்கில் கலாய்த்து வருகின்றனர்.
    கடமையை செய்ய ஆரம்பித்து விட்டாரா எஸ்.ஜேசூர்யா.. யாஷிகாவுடன் இப்படி நெருக்கம் காட்டுகிறாரே!
    9/15
    மான்ஸ்டர் படத்தில் சூப்பராக நடித்திருந்த எஸ்.ஜே. சூர்யா மிகவும் குறைவான பட்ஜெட்டில் சீரியல் போல எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிக்க ஏன் ஒப்புக் கொண்டார் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X