twitter
    bredcrumb

    இதனால் சகல ஜனங்களுக்கும் அறிவிப்பது என்னன்னா.. கோடியில் ஒருவன் ஸ்லம் ஆந்தம் டேட் சொல்லியாச்சு!

    By Chandru B
    | Published: Tuesday, June 29, 2021, 16:42 [IST]
    விஜய் ஆண்டனியின் கோடியில்  ஒருவன் திரைபடத்தில் இருந்து"ஸ்லம் ஆந்தம்"எனும் பாடல் ரிலீஸ் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
    இதனால் சகல ஜனங்களுக்கும் அறிவிப்பது என்னன்னா.. கோடியில்  ஒருவன் ஸ்லம் ஆந்தம் டேட் சொல்லியாச்சு!
    1/6

    2/6
    இப்படத்தை ஆள், மெட்ரோ உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய ஆனந்தகிருஷ்ணன் இயக்கியுள்ளார் மற்றும் விஜய் ஆண்டனி இப்படத்தில் ட்யூசன் மாஸ்டராக நடித்துள்ளார்.
    இதனால் சகல ஜனங்களுக்கும் அறிவிப்பது என்னன்னா.. கோடியில்  ஒருவன் ஸ்லம் ஆந்தம் டேட் சொல்லியாச்சு!
    3/6
    விஜய் ஆண்டனி தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடித்த பிச்சைக்காரன் தமிழைப் போலவே தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தெலுங்கு திரைப்படத்துறையிலும் மிகப் பெரிய மார்க்கெட் இவருக்கு உள்ளது.

    இதனால் சகல ஜனங்களுக்கும் அறிவிப்பது என்னன்னா.. கோடியில்  ஒருவன் ஸ்லம் ஆந்தம் டேட் சொல்லியாச்சு!
    4/6
    விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா ஐ ஏ எஸ் ஆபிஸராகவும்  ஹவுசிங் போர்டில் உள்ள குழந்தைகளுக்கு டியூஷன் மாஸ்டராகவும் இதில் நடித்துள்ளார்.
    இதனால் சகல ஜனங்களுக்கும் அறிவிப்பது என்னன்னா.. கோடியில்  ஒருவன் ஸ்லம் ஆந்தம் டேட் சொல்லியாச்சு!
    5/6
    கடந்த மே மாதம் 14ம் தேதியே திரையரங்குகளில் வெளியிடப்பட இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது மறுதேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
    இதனால் சகல ஜனங்களுக்கும் அறிவிப்பது என்னன்னா.. கோடியில்  ஒருவன் ஸ்லம் ஆந்தம் டேட் சொல்லியாச்சு!
    6/6
    ஏற்கனவே கோடியில்  ஒருவன் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியானநிலையில் 3வது பாடல் "ஸ்லம் ஆந்தம்" எனும் குத்துப்பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X