twitter
    bredcrumb

    அழகும் இளமையும் கூடிக்கொண்டே போகும் ஸ்நேகா.. ரகசியம் சொல்வாரா!

    By Deepa S
    | Published: Thursday, December 8, 2022, 16:34 [IST]
    அழகும் இளமையும் கூடிக்கொண்டே போகும் ஸ்நேகா.. ரகசியம் சொல்வாரா!
    1/13
    தமிழ் உள்ளிட்ட தென்னிந்தி மொழிப் படங்களில் சிற்பபான நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்நேகா.
    அழகும் இளமையும் கூடிக்கொண்டே போகும் ஸ்நேகா.. ரகசியம் சொல்வாரா!
    2/13
    விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
    அழகும் இளமையும் கூடிக்கொண்டே போகும் ஸ்நேகா.. ரகசியம் சொல்வாரா!
    3/13
    தொடர்ந்து நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
    அழகும் இளமையும் கூடிக்கொண்டே போகும் ஸ்நேகா.. ரகசியம் சொல்வாரா!
    4/13
    திருமணம் ஆன போதிலும் தேர்ந்தெடுத்தக் கதைகளில் நடித்து வருகிறார்.
    அழகும் இளமையும் கூடிக்கொண்டே போகும் ஸ்நேகா.. ரகசியம் சொல்வாரா!
    5/13
    இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார்.
    அழகும் இளமையும் கூடிக்கொண்டே போகும் ஸ்நேகா.. ரகசியம் சொல்வாரா!
    6/13
    தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் இவர் நடித்து வருகிறார்.
    அழகும் இளமையும் கூடிக்கொண்டே போகும் ஸ்நேகா.. ரகசியம் சொல்வாரா!
    7/13
    மலையாளத்தில் மம்முட்டியுடன் அடுத்தப்படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அமலா பாலும் உள்ளனர்.
    அழகும் இளமையும் கூடிக்கொண்டே போகும் ஸ்நேகா.. ரகசியம் சொல்வாரா!
    8/13
    கணவர் பிரசன்னாவுடன் ஸ்நேகாவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அவரை பிரியவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
    அழகும் இளமையும் கூடிக்கொண்டே போகும் ஸ்நேகா.. ரகசியம் சொல்வாரா!
    9/13
    ஆனால் விவாகரத்து குறித்த தகவலை ஸ்நேகா மறுத்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X