அப்போ பர்ஃபெக்ட்டா இருந்த.. இப்போ இல்லை.. ஆனாலும்.. பிரசன்னா பற்றி அப்படி சொன்ன சினேகா!
By Mari S
| Published: Friday, December 23, 2022, 17:31 [IST]
1/20
அப்போ பர்ஃபெக்ட்டா இருந்த.. இப்போ இல்லை.. ஆனாலும்.. பிரசன்னா பற்றி அப்படி சொன்ன சினேகா! | Sneha wrotes a lovable caption about Prasanna - FilmiBeat Tamil/photos/sneha-wrotes-a-lovable-caption-about-prasanna-fb85891.html
நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக தீயாக வதந்தி பரவிய நிலையில், அதிரடியாக ரொமாண்டிக் போட்டோஷூட் நடத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக தீயாக வதந்தி...
அப்போ பர்ஃபெக்ட்டா இருந்த.. இப்போ இல்லை.. ஆனாலும்.. பிரசன்னா பற்றி அப்படி சொன்ன சினேகா! Photos [HD]: Latest Images, Pictures, Stills of அப்போ பர்ஃபெக்ட்டா இருந்த.. இப்போ இல்லை.. ஆனாலும்.. பிரசன்னா பற்றி அப்படி சொன்ன சினேகா! - FilmiBeat/photos/sneha-wrotes-a-lovable-caption-about-prasanna-fb85891.html#photos-1
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த போட்டோக்களை பதிவிட்ட நடிகை சினேகா ”ஆரம்பத்தில் நீ பர்ஃபெக்ட்டாக இருந்தது போல தெரிந்தது நான் உன்னை காதலித்தேன்.. இப்போ நீ பர்ஃபெக்டாக இல்லாதது போல் தெரிகிறது. ஆனால், மேலும் அதிகமாக உன்னை காதலிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த போட்டோக்களை பதிவிட்ட நடிகை சினேகா ”ஆரம்பத்தில் நீ...