டெலிபோன் பூத்துக்குள் போட்டோஷூட்… சோனாக்ஷி சின்ஹாவின் கலக்கல் போட்டோஸ் !

  By Jayadevi K
  | Published: Saturday, May 14, 2022, 16:16 [IST]
  டெலிபோன் பூத்துக்குள் போட்டோஷூட்… சோனாக்ஷி சின்ஹாவின் கலக்கல் போட்டோஸ் !
  1/13
  பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் உடன் சோனாக் ‌ ஷி சின்ஹா நடித்த தபாங் 3 திரைப்படம் சூப்பர் ஹிட்டானது .
  பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் உடன் சோனாக் ‌ ஷி சின்ஹா நடித்த தபாங் 3 திரைப்படம்...
  டெலிபோன் பூத்துக்குள் போட்டோஷூட்… சோனாக்ஷி சின்ஹாவின் கலக்கல் போட்டோஸ் !
  2/13
  தமிழில் 2014 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா படத்தில் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடித்திருந்தார் .
  தமிழில் 2014 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா படத்தில்...
  டெலிபோன் பூத்துக்குள் போட்டோஷூட்… சோனாக்ஷி சின்ஹாவின் கலக்கல் போட்டோஸ் !
  3/13
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் நடித்ததன் மூலம் அவர் தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்த முகமாக மாறிப்போனார் .
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் நடித்ததன் மூலம் அவர் தமிழ்...
  டெலிபோன் பூத்துக்குள் போட்டோஷூட்… சோனாக்ஷி சின்ஹாவின் கலக்கல் போட்டோஸ் !
  4/13
  இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது . இதே பெயரில் தெலுங்கிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது
  இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது . இதே பெயரில் தெலுங்கிலும் இந்தியிலும்...
  டெலிபோன் பூத்துக்குள் போட்டோஷூட்… சோனாக்ஷி சின்ஹாவின் கலக்கல் போட்டோஸ் !
  5/13
  சோனாக்ஷி தமிழில் முதலும் கடைசியுமாக நடித்த படம் இது தான் . ஆனால் , இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து இருக்கிறார் .
  சோனாக்ஷி தமிழில் முதலும் கடைசியுமாக நடித்த படம் இது தான் . ஆனால் , இவர் பாலிவுட்டில் பல...
  டெலிபோன் பூத்துக்குள் போட்டோஷூட்… சோனாக்ஷி சின்ஹாவின் கலக்கல் போட்டோஸ் !
  6/13
  இந்தி திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வந்தாலும் , சோனாக் ‌ ஷியும் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார் .
  இந்தி திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வந்தாலும் , சோனாக் ‌ ஷியும் அவ்வப்போது தனது...
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X