twitter
    bredcrumb

    வித்தியாசமான உடையில் போட்டோஷூட்.. சோனாக்ஷி சின்ஹாவின் கலக்கல் போட்டோஸ் !

    By Jaya Devi
    | Published: Friday, May 27, 2022, 23:51 [IST]
    வித்தியாசமான உடையில் போட்டோஷூட்.. சோனாக்ஷி சின்ஹாவின் கலக்கல் போட்டோஸ் !
    1/10

    இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதே பெயரில் தெலுங்கிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது

    வித்தியாசமான உடையில் போட்டோஷூட்.. சோனாக்ஷி சின்ஹாவின் கலக்கல் போட்டோஸ் !
    2/10

    தமிழில் 2014 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா படத்தில் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடித்திருந்தார்.

    வித்தியாசமான உடையில் போட்டோஷூட்.. சோனாக்ஷி சின்ஹாவின் கலக்கல் போட்டோஸ் !
    3/10

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் நடித்ததன் மூலம் அவர் தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்த முகமாக மாறிப்போனார்.

    வித்தியாசமான உடையில் போட்டோஷூட்.. சோனாக்ஷி சின்ஹாவின் கலக்கல் போட்டோஸ் !
    4/10

    சோனாக்ஷி தமிழில் முதலும் கடைசியுமாக நடித்த படம் இது தான். ஆனால், இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

    வித்தியாசமான உடையில் போட்டோஷூட்.. சோனாக்ஷி சின்ஹாவின் கலக்கல் போட்டோஸ் !
    5/10

    பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் உடன் சோனாக்ஷி சின்ஹா நடித்த தபாங் 3 திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.

     

    வித்தியாசமான உடையில் போட்டோஷூட்.. சோனாக்ஷி சின்ஹாவின் கலக்கல் போட்டோஸ் !
    6/10

    இந்தி திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வந்தாலும், சோனாக்ஷியும் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

    வித்தியாசமான உடையில் போட்டோஷூட்.. சோனாக்ஷி சின்ஹாவின் கலக்கல் போட்டோஸ் !
    7/10

    இந்த நிலையில் சோனாக்ஷி தந்தை குறித்து நடிகை பூஜா மிஸ்ரா அளித்த  புகார் இணையத்தில் வைரலானது.

    வித்தியாசமான உடையில் போட்டோஷூட்.. சோனாக்ஷி சின்ஹாவின் கலக்கல் போட்டோஸ் !
    8/10

    மினி க்ராப் டாப் அணிந்து, சோனாக்ஷி சின்ஹா கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் ஒவ்வொன்றும் சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டுள்ளது.

    வித்தியாசமான உடையில் போட்டோஷூட்.. சோனாக்ஷி சின்ஹாவின் கலக்கல் போட்டோஸ் !
    9/10

    சோனாக்ஷி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X