twitter
    bredcrumb

    இசை உள்ள வரை எஸ்பிபி...தந்தையின் 75வது பிறந்தநாளை கொண்டாடும் சரண்

    By Mohana Priya
    | Updated: Saturday, June 4, 2022, 14:12 [IST]
    எஸ்பிபி.,யின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகன் எஸ்பிபி சரண் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த போகிறார். இதற்காக எஸ்பிபியுடன் பணியாற்றி பிரபலங்களின் போஸ்டர்களை சரண் வெளியிட்டுள்ளார்.
    இசை உள்ள வரை எஸ்பிபி...தந்தையின் 75வது பிறந்தநாளை கொண்டாடும் சரண்
    1/20
    இந்திய சினிமா மற்றும் இசை உலகில் மறக்க முடியாத நபர் எஸ்பிபி.
    இசை உள்ள வரை எஸ்பிபி...தந்தையின் 75வது பிறந்தநாளை கொண்டாடும் சரண்
    2/20
    பின்னணி பாடகர், இசை அமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என இந்திய சினிமாவில் காலத்தால் மறக்க முடியாத நபர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
    இசை உள்ள வரை எஸ்பிபி...தந்தையின் 75வது பிறந்தநாளை கொண்டாடும் சரண்
    3/20
    தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இந்திய சினிமாவின் தலைசிறந்த பாடகராக விளங்குபவர் எஸ்பிபி. 
    இசை உள்ள வரை எஸ்பிபி...தந்தையின் 75வது பிறந்தநாளை கொண்டாடும் சரண்
    4/20
    எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான் என பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி ஆயிரக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
    இசை உள்ள வரை எஸ்பிபி...தந்தையின் 75வது பிறந்தநாளை கொண்டாடும் சரண்
    5/20
    எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, கமல், மோகன், பிரபு என பலரும் பொருத்தமான குரல் எஸ்பிபி உடையது.
    இசை உள்ள வரை எஸ்பிபி...தந்தையின் 75வது பிறந்தநாளை கொண்டாடும் சரண்
    6/20
    பல விருதுகளை வென்ற எஸ்பிபி, 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.
    இசை உள்ள வரை எஸ்பிபி...தந்தையின் 75வது பிறந்தநாளை கொண்டாடும் சரண்
    7/20
    அவர் கடைசியாக பாடிய விஸ்வரூப தரிசனம் என்ற மியூசிக் ஆல்பத்தை சிம்பொனி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
    இசை உள்ள வரை எஸ்பிபி...தந்தையின் 75வது பிறந்தநாளை கொண்டாடும் சரண்
    8/20
    இந்நிலையில் எஸ்பிபி.,யின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அன்புள்ள அப்பா என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார் எஸ்பிபி சரண்.
    இசை உள்ள வரை எஸ்பிபி...தந்தையின் 75வது பிறந்தநாளை கொண்டாடும் சரண்
    9/20
    இதனை முன்னிட்டு எஸ்பிபி.,யுடன் பணியாற்றிய பிரபலங்களின் போட்டோக்கள் அடங்கிய போஸ்டரை வெளியிட்டுள்ளார் எஸ்பிபி சரண்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X