கருப்புத்தான் எனக்குப்பிடித்த கலரு... சொல்லும் ஸ்ரீமுகி!

  By Deepa S
  | Published: Sunday, April 10, 2022, 16:19 [IST]
  கருப்புத்தான் எனக்குப்பிடித்த கலரு... சொல்லும் ஸ்ரீமுகி!
  1/11
  தமிழில் எட்டுத்திக்கும் மதயானை படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீமுகி.

  2/11
  தெலுங்கில் நேனு சைலஜா, சாவித்ரி, ஜென்டில்மேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

  3/11
  தொலைக்காட்சியிலும் ஆங்கராக இவர் செயல்பட்டுள்ளார்.

  4/11
  தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்று இவர் பிரபலமானார்.

  5/11
  தொலைக்காட்சி ஆங்கராக மட்டுமின்றி சில இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.
  தொலைக்காட்சி ஆங்கராக மட்டுமின்றி சில இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி...
  கருப்புத்தான் எனக்குப்பிடித்த கலரு... சொல்லும் ஸ்ரீமுகி!
  6/11
  சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார் ஸ்ரீமுகி.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X