ராக்கி பாயை இப்படித்தான் மயக்கினாரா?..ஸ்ரீநிதி ஷெட்டியின் கலர் புல் போட்டோஸ்!

    By Jayadevi K
    | Published: Tuesday, July 19, 2022, 22:42 [IST]
     ராக்கி பாயை இப்படித்தான் மயக்கினாரா?..ஸ்ரீநிதி ஷெட்டியின் கலர் புல் போட்டோஸ்!
    1/11
    28 வயதாகும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி , நடிகர் யாஷ் நடிப்பில் கன்னட திரையுலகில் வெளியான கே . ஜி . எஃப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் .  
    28 வயதாகும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி , நடிகர் யாஷ் நடிப்பில் கன்னட திரையுலகில்...
    Courtesy: srinidhi shetty latest photos
     ராக்கி பாயை இப்படித்தான் மயக்கினாரா?..ஸ்ரீநிதி ஷெட்டியின் கலர் புல் போட்டோஸ்!
    2/11
    இந்திய நடிகையாகவும் , மாடலாகவும் இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி , 2016 ஆம் ஆண்டு மிஸ் சுப்ரநேஷனல் போட்டியில் அழகி பட்டத்தை வென்றவர்  
    இந்திய நடிகையாகவும் , மாடலாகவும் இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி , 2016 ஆம் ஆண்டு மிஸ்...
    Courtesy: srinidhi shetty latest photos
     ராக்கி பாயை இப்படித்தான் மயக்கினாரா?..ஸ்ரீநிதி ஷெட்டியின் கலர் புல் போட்டோஸ்!
    3/11
    இதை தொடர்ந்து அதே ஆண்டு மிஸ் திவா போட்டியில் கலந்து கொண்டு மிஸ் திவா சுப்ரநேஷனல் 2016 பட்டத்தை தட்டி சென்றார்
    இதை தொடர்ந்து அதே ஆண்டு மிஸ் திவா போட்டியில் கலந்து கொண்டு மிஸ் திவா...
    Courtesy: srinidhi shetty latest photos
     ராக்கி பாயை இப்படித்தான் மயக்கினாரா?..ஸ்ரீநிதி ஷெட்டியின் கலர் புல் போட்டோஸ்!
    4/11
    பின்னர் மிஸ் சுப்ரநேஷனல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு , வென்றார் . இந்தப் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியப் அழகி ஸ்ரீநிதி ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்து .
    பின்னர் மிஸ் சுப்ரநேஷனல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு , வென்றார் ....
    Courtesy: srinidhi shetty latest photos
     ராக்கி பாயை இப்படித்தான் மயக்கினாரா?..ஸ்ரீநிதி ஷெட்டியின் கலர் புல் போட்டோஸ்!
    5/11
    ஸ்ரீநிதி ஷெட்டி கே . ஜி . எஃப் படத்தில் யாஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார் . இந்த படம் சிறப்பாக வெற்றி பெற்ற போதும் அவருக்கு    ஒன்றிரண்டு காட்சிகள் மட்டுமே இருந்தது .
    ஸ்ரீநிதி ஷெட்டி கே . ஜி . எஃப் படத்தில் யாஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார் . இந்த...
    Courtesy: srinidhi shetty latest photos
     ராக்கி பாயை இப்படித்தான் மயக்கினாரா?..ஸ்ரீநிதி ஷெட்டியின் கலர் புல் போட்டோஸ்!
    6/11
    கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் “ மெகபூமா மெகபூமா “ என பாட்டுப்பாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்தினர் .
    கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் “ மெகபூமா மெகபூமா “ என பாட்டுப்பாடி ஒட்டுமொத்த...
    Courtesy: srinidhi shetty latest photos
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X