twitter
    bredcrumb

    கேஜிஎப் ராக்கி பாய் காதலியின்..வேற லெவல் போட்டோஸ்..உற்று பார்க்கும் ரசிகர்கள்!

    By Jaya Devi
    | Published: Wednesday, September 7, 2022, 21:30 [IST]
    கேஜிஎப் ராக்கி பாய் காதலியின்..வேற லெவல் போட்டோஸ்..உற்று பார்க்கும் ரசிகர்கள்!
    1/10

    28 வயதாகும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகர் யாஷ் நடிப்பில் கன்னட திரையுலகில் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.

    கேஜிஎப் ராக்கி பாய் காதலியின்..வேற லெவல் போட்டோஸ்..உற்று பார்க்கும் ரசிகர்கள்!
    2/10

    இந்திய நடிகையாகவும், மாடலாகவும் இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி, 2016 ஆம் ஆண்டு மிஸ் சுப்ரநேஷனல் போட்டியில் அழகி பட்டத்தை வென்றவர்.

    கேஜிஎப் ராக்கி பாய் காதலியின்..வேற லெவல் போட்டோஸ்..உற்று பார்க்கும் ரசிகர்கள்!
    3/10

    இதை தொடர்ந்து அதே ஆண்டு மிஸ் திவா போட்டியில் கலந்து கொண்டு மிஸ் திவா சுப்ரநேஷனல் 2016 பட்டத்தை தட்டி சென்றார்.

    கேஜிஎப் ராக்கி பாய் காதலியின்..வேற லெவல் போட்டோஸ்..உற்று பார்க்கும் ரசிகர்கள்!
    4/10

    பின்னர் மிஸ் சுப்ரநேஷனல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு, வென்றார். இந்தப் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியப் அழகி ஸ்ரீநிதி ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்து.

    கேஜிஎப் ராக்கி பாய் காதலியின்..வேற லெவல் போட்டோஸ்..உற்று பார்க்கும் ரசிகர்கள்!
    5/10

    ஸ்ரீநிதி ஷெட்டி கே.ஜி.எஃப் படத்தில் யாஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் சிறப்பாக வெற்றி பெற்ற போதும் அவருக்கு  ஒன்றிரண்டு காட்சிகள் மட்டுமே இருந்தது.

    கேஜிஎப் ராக்கி பாய் காதலியின்..வேற லெவல் போட்டோஸ்..உற்று பார்க்கும் ரசிகர்கள்!
    6/10

    கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் “மெகபூமா மெகபூமா“ என பாட்டுப்பாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்தினர்.

    கேஜிஎப் ராக்கி பாய் காதலியின்..வேற லெவல் போட்டோஸ்..உற்று பார்க்கும் ரசிகர்கள்!
    7/10

    கே.ஜி.எஃப் படத்தை தொடர்ந்து தற்போது  விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 11ந்தேதி வெளியாக உள்ளது.

    கேஜிஎப் ராக்கி பாய் காதலியின்..வேற லெவல் போட்டோஸ்..உற்று பார்க்கும் ரசிகர்கள்!
    8/10

    கோப்ரா படத்தின் மூலம் நேரடி தமிழ் படத்தில் அறிமுகமாக உள்ள ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்திற்காக 6 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி உள்ளார்.

    கேஜிஎப் ராக்கி பாய் காதலியின்..வேற லெவல் போட்டோஸ்..உற்று பார்க்கும் ரசிகர்கள்!
    9/10

    கோப்ரா படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றத்தை அடுத்து, கோப்ரா திரைப்படம் நல்ல வசூலை பெறவில்லை.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X