ராக்கி பாயை இப்படித்தான் மயக்கினாரா ஸ்ரீநிதி ஷெட்டி..வேற லெவல் போட்டோஸ்!

  By Jaya Devi
  | Published: Monday, October 3, 2022, 09:30 [IST]
  ராக்கி பாயை இப்படித்தான் மயக்கினாரா ஸ்ரீநிதி ஷெட்டி..வேற லெவல் போட்டோஸ்!
  1/12
  28 வயதாகும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி , நடிகர் யாஷ் நடிப்பில் கன்னட திரையுலகில் வெளியான கே . ஜி . எஃப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் .
  28 வயதாகும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி , நடிகர் யாஷ் நடிப்பில் கன்னட திரையுலகில்...
  Courtesy: Srinidhi shetty latest photos
  ராக்கி பாயை இப்படித்தான் மயக்கினாரா ஸ்ரீநிதி ஷெட்டி..வேற லெவல் போட்டோஸ்!
  2/12
  இந்திய நடிகையாகவும் , மாடலாகவும் இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி, 2016 ஆம் ஆண்டு மிஸ் சுப்ரநேஷனல் போட்டியில் அழகி பட்டத்தை வென்றவர் .
  இந்திய நடிகையாகவும் , மாடலாகவும் இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி, 2016 ஆம் ஆண்டு மிஸ்...
  Courtesy: Srinidhi shetty latest photos
  ராக்கி பாயை இப்படித்தான் மயக்கினாரா ஸ்ரீநிதி ஷெட்டி..வேற லெவல் போட்டோஸ்!
  3/12
  இதை தொடர்ந்து அதே ஆண்டு மிஸ் திவா போட்டியில் கலந்து கொண்டு மிஸ் திவா சுப்ரநேஷனல் 2016 பட்டத்தை தட்டி சென்றார் .
  இதை தொடர்ந்து அதே ஆண்டு மிஸ் திவா போட்டியில் கலந்து கொண்டு மிஸ் திவா...
  Courtesy: Srinidhi shetty latest photos
  ராக்கி பாயை இப்படித்தான் மயக்கினாரா ஸ்ரீநிதி ஷெட்டி..வேற லெவல் போட்டோஸ்!
  4/12
  பின்னர் மிஸ் சுப்ரநேஷனல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு , வென்றார் . இந்தப் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியப் அழகி ஸ்ரீநிதி ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்து .
  பின்னர் மிஸ் சுப்ரநேஷனல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு , வென்றார் ....
  Courtesy: Srinidhi shetty latest photos
  ராக்கி பாயை இப்படித்தான் மயக்கினாரா ஸ்ரீநிதி ஷெட்டி..வேற லெவல் போட்டோஸ்!
  5/12
  ஸ்ரீநிதி ஷெட்டி கே . ஜி . எஃப் படத்தில் யாஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் சிறப்பாக வெற்றி பெற்ற போதும் அவருக்கு   ஒன்றிரண்டு காட்சிகள் மட்டுமே இருந்தது.
  ஸ்ரீநிதி ஷெட்டி கே . ஜி . எஃப் படத்தில் யாஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம்...
  Courtesy: Srinidhi shetty latest photos
  ராக்கி பாயை இப்படித்தான் மயக்கினாரா ஸ்ரீநிதி ஷெட்டி..வேற லெவல் போட்டோஸ்!
  6/12
  கே . ஜி . எஃப் இரண்டாம் பாகத்தில் “மெகபூமா மெகபூமா“ என பாட்டுப்பாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்தினர்.
  கே . ஜி . எஃப் இரண்டாம் பாகத்தில் “மெகபூமா மெகபூமா“ என பாட்டுப்பாடி ஒட்டுமொத்த...
  Courtesy: Srinidhi shetty latest photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X