புடவையில் கெத்துக் காட்டிய கோப்ரா நாயகி.. ரசிகர்களை எப்படியெல்லாம் கட்டிப் போடறாங்க!

    By Deepa S
    | Published: Tuesday, September 13, 2022, 13:54 [IST]
    புடவையில் கெத்துக் காட்டிய கோப்ரா நாயகி.. ரசிகர்களை எப்படியெல்லாம் கட்டிப் போடறாங்க!
    1/13
    நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படம் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டிக்கு சிறப்பான படமாக நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
    நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படம் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டிக்கு சிறப்பான படமாக நல்ல...
    புடவையில் கெத்துக் காட்டிய கோப்ரா நாயகி.. ரசிகர்களை எப்படியெல்லாம் கட்டிப் போடறாங்க!
    2/13
    இந்தப் படத்தில் இவருக்கு அதிகமான காட்சிகள் இல்லையென்றாலும் கேஜிஎப் 2 படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார்.
    இந்தப் படத்தில் இவருக்கு அதிகமான காட்சிகள் இல்லையென்றாலும் கேஜிஎப் 2 படத்தில் நல்ல நடிப்பை...
    புடவையில் கெத்துக் காட்டிய கோப்ரா நாயகி.. ரசிகர்களை எப்படியெல்லாம் கட்டிப் போடறாங்க!
    3/13
    இரண்டாவது பாகத்தில் இவரின் வா வா என் அன்பே பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இவரை அவர்களது இதய சிம்மாசனத்தில் ஏற்றியது.
    இரண்டாவது பாகத்தில் இவரின் வா வா என் அன்பே பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இவரை அவர்களது இதய...
    புடவையில் கெத்துக் காட்டிய கோப்ரா நாயகி.. ரசிகர்களை எப்படியெல்லாம் கட்டிப் போடறாங்க!
    4/13
    கேஜிஎப் கொடுத்த புகழையடுத்து விக்ரமுடன் இணைந்து கோப்ரா படத்திலும் நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்றார் ஸ்ரீநிதி.
    கேஜிஎப் கொடுத்த புகழையடுத்து விக்ரமுடன் இணைந்து கோப்ரா படத்திலும் நடித்து சிறப்பான...
    புடவையில் கெத்துக் காட்டிய கோப்ரா நாயகி.. ரசிகர்களை எப்படியெல்லாம் கட்டிப் போடறாங்க!
    5/13
    இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் படத்தில் நடித்திருந்த விக்ரம், ஸ்ரீநிதிக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.
    இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் படத்தில் நடித்திருந்த விக்ரம், ஸ்ரீநிதிக்கு...
    புடவையில் கெத்துக் காட்டிய கோப்ரா நாயகி.. ரசிகர்களை எப்படியெல்லாம் கட்டிப் போடறாங்க!
    6/13
    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான கோப்ரா படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், வசூலிலும் கோட்டை விட்டது.
    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான கோப்ரா படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X