வாவ்...எவ்ளோ க்யூட்...கன்னக்குழி நடிகையின் கலக்கல் போட்டோஸ்!

  By Jayadevi K
  | Published: Wednesday, March 16, 2022, 19:07 [IST]
  வாவ்...எவ்ளோ க்யூட்...கன்னக்குழி நடிகையின் கலக்கல் போட்டோஸ்!
  1/11
  டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுத்தது .
  டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும்...
  வாவ்...எவ்ளோ க்யூட்...கன்னக்குழி நடிகையின் கலக்கல் போட்டோஸ்!
  2/11
  மேகா , டார்லிங் , தர்மதுரை போன்ற படங்களில் தனது இளமை துள்ளும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த சிருஷ்டி டாங்கே , தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்
  மேகா , டார்லிங் , தர்மதுரை போன்ற படங்களில் தனது இளமை துள்ளும் நடிப்பால் ரசிகர்களை...
  வாவ்...எவ்ளோ க்யூட்...கன்னக்குழி நடிகையின் கலக்கல் போட்டோஸ்!
  3/11
  சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான் . இதற்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர் .
  சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான் ....
  வாவ்...எவ்ளோ க்யூட்...கன்னக்குழி நடிகையின் கலக்கல் போட்டோஸ்!
  4/11
  மேகாவில் பாவாடை தாவணியில் அழகு தேவையாக வந்து மனதை கவர்ந்தார் .
  மேகாவில் பாவாடை தாவணியில் அழகு தேவையாக வந்து மனதை கவர்ந்தார் .
  வாவ்...எவ்ளோ க்யூட்...கன்னக்குழி நடிகையின் கலக்கல் போட்டோஸ்!
  5/11
  ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவரிலும் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார் சிருஷ்டி டாங்கே .
  ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவரிலும் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார்...
  வாவ்...எவ்ளோ க்யூட்...கன்னக்குழி நடிகையின் கலக்கல் போட்டோஸ்!
  6/11
  முன்னணி நடிகையாக சிருஷ்டியை திரையில் பார்க்க வேண்டுமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர் .
  முன்னணி நடிகையாக சிருஷ்டியை திரையில் பார்க்க வேண்டுமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர் .
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X