twitter
    bredcrumb

    பீச்சில் ஹாயாக காற்றும் வாங்கும் சிருஷ்டி டங்கே… லேட்டஸ்ட் போட்டோஸ்!

    By Jaya Devi
    | Published: Monday, April 4, 2022, 22:21 [IST]
    பீச்சில்  ஹாயாக காற்றும் வாங்கும் சிருஷ்டி டங்கே… லேட்டஸ்ட்  போட்டோஸ்!
    1/10

    டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுத்தது.

    பீச்சில்  ஹாயாக காற்றும் வாங்கும் சிருஷ்டி டங்கே… லேட்டஸ்ட்  போட்டோஸ்!
    2/10

    மேகா, டார்லிங், தர்மதுரை போன்ற படங்களில் தனது இளமை துள்ளும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த சிருஷ்டி டாங்கே, தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

    பீச்சில்  ஹாயாக காற்றும் வாங்கும் சிருஷ்டி டங்கே… லேட்டஸ்ட்  போட்டோஸ்!
    3/10

    சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான். இதற்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

    பீச்சில்  ஹாயாக காற்றும் வாங்கும் சிருஷ்டி டங்கே… லேட்டஸ்ட்  போட்டோஸ்!
    4/10

    மேகாவில் பாவாடை தாவணியில் அழகு தேவையாக வந்து மனதை கவர்ந்தார்.

    பீச்சில்  ஹாயாக காற்றும் வாங்கும் சிருஷ்டி டங்கே… லேட்டஸ்ட்  போட்டோஸ்!
    5/10

    ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவரிலும் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார் சிருஷ்டி டாங்கே.

    பீச்சில்  ஹாயாக காற்றும் வாங்கும் சிருஷ்டி டங்கே… லேட்டஸ்ட்  போட்டோஸ்!
    6/10

    முன்னணி நடிகையாக சிருஷ்டியை திரையில் பார்க்க வேண்டுமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    பீச்சில்  ஹாயாக காற்றும் வாங்கும் சிருஷ்டி டங்கே… லேட்டஸ்ட்  போட்டோஸ்!
    7/10

    பட வாய்ப்புகளை தட்டித்தூக்க அம்மணியும் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

    பீச்சில்  ஹாயாக காற்றும் வாங்கும் சிருஷ்டி டங்கே… லேட்டஸ்ட்  போட்டோஸ்!
    8/10

    சிருஷ்டி டாங்கே கலக்கல் போட்டோஸ்

    9/10

    சிருஷ்டி டாங்கே கலக்கல் போட்டோஸ்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X