வாவ்... சும்மா நச்சுனு இருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே.. ரசிக்கும் இளசுகள் !

    By Jayadevi K
    | Published: Monday, April 25, 2022, 23:41 [IST]
    வாவ்... சும்மா நச்சுனு இருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே.. ரசிக்கும் இளசுகள் !
    1/12
    சிருஷ்டி டாங்கே கலக்கல் போட்டோஸ்
    சிருஷ்டி டாங்கே கலக்கல் போட்டோஸ்
    வாவ்... சும்மா நச்சுனு இருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே.. ரசிக்கும் இளசுகள் !
    2/12
    மேகா , டார்லிங் , தர்மதுரை போன்ற படங்களில் தனது இளமை துள்ளும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த சிருஷ்டி டாங்கே , தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் .
    மேகா , டார்லிங் , தர்மதுரை போன்ற படங்களில் தனது இளமை துள்ளும் நடிப்பால் ரசிகர்களை...
    வாவ்... சும்மா நச்சுனு இருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே.. ரசிக்கும் இளசுகள் !
    3/12
    சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான் . இதற்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர் .
    சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான் ....
    வாவ்... சும்மா நச்சுனு இருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே.. ரசிக்கும் இளசுகள் !
    4/12
    மேகாவில் பாவாடை தாவணியில் அழகு தேவையாக வந்து மனதை கவர்ந்தார் .
    மேகாவில் பாவாடை தாவணியில் அழகு தேவையாக வந்து மனதை கவர்ந்தார் .
    வாவ்... சும்மா நச்சுனு இருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே.. ரசிக்கும் இளசுகள் !
    5/12
    டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுத்தது
    டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும்...
    வாவ்... சும்மா நச்சுனு இருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே.. ரசிக்கும் இளசுகள் !
    6/12
    ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவரிலும் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார் சிருஷ்டி டாங்கே .  
    ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவரிலும் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X