twitter
    bredcrumb

    பீச் மணலில் ஈரம் சொட்ட சொட்ட போஸ்.. சுனைனாவின் வேற லெவல் போட்டோஸ்!

    By Deepa S
    | Published: Sunday, August 7, 2022, 19:43 [IST]
    பீச் மணலில் ஈரம் சொட்ட சொட்ட போஸ்.. சுனைனாவின் வேற லெவல் போட்டோஸ்!
    1/11
    நடிகர் நகுலுக்கு ஜோடியாக காதலில் விழுந்தேன் படத்தின்மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் சுனைனா.
    பீச் மணலில் ஈரம் சொட்ட சொட்ட போஸ்.. சுனைனாவின் வேற லெவல் போட்டோஸ்!
    2/11
    முதல் படமே இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை அதிகமாக பெற்றார் சுனைனா.
    பீச் மணலில் ஈரம் சொட்ட சொட்ட போஸ்.. சுனைனாவின் வேற லெவல் போட்டோஸ்!
    3/11
    காதலில் விழுந்தேன் படம் நகுல் மற்றும் சுனைனாவின் நல்ல கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்திய நிலையில் அடுத்ததாக மாசிலாமணி என்ற படத்திலும் இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடித்தது.
    பீச் மணலில் ஈரம் சொட்ட சொட்ட போஸ்.. சுனைனாவின் வேற லெவல் போட்டோஸ்!
    4/11
    இந்தப் படம் முதல் படம் போல சிறப்பான விமர்சனங்களை பெறத் தவறிய நிலையிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தார்.
    பீச் மணலில் ஈரம் சொட்ட சொட்ட போஸ்.. சுனைனாவின் வேற லெவல் போட்டோஸ்!
    5/11

    யாதுமாகி,  வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், நீர்ப்பறவை என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். ஆனாலும் வம்சம் படத்திற்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் குறைந்தன.

    பீச் மணலில் ஈரம் சொட்ட சொட்ட போஸ்.. சுனைனாவின் வேற லெவல் போட்டோஸ்!
    6/11
    இரண்டு ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் சுனைனா. இதன்போது உடல் எடை கூடி காணப்பட்டார்.
    பீச் மணலில் ஈரம் சொட்ட சொட்ட போஸ்.. சுனைனாவின் வேற லெவல் போட்டோஸ்!
    7/11
    இதையடுத்து தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள சுனைனா தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து வருகிறார்.
    பீச் மணலில் ஈரம் சொட்ட சொட்ட போஸ்.. சுனைனாவின் வேற லெவல் போட்டோஸ்!
    8/11
    கடந்த ஆண்டில் வெளியான ட்ரிப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
    பீச் மணலில் ஈரம் சொட்ட சொட்ட போஸ்.. சுனைனாவின் வேற லெவல் போட்டோஸ்!
    9/11
    தற்போது விஷாலுடன் லத்தி என்ற படத்திலும் இவர் இணைந்து நடித்துள்ளார். படத்தில் வெயிட்டான கேரக்டரில் இவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X