twitter
    bredcrumb

    இந்த வயதிலும் சும்மா மெர்சல் காட்டுறாரே.. வைரலாகும் சன்னி லியோனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

    By Mari S
    | Published: Saturday, June 5, 2021, 13:23 [IST]

    இந்த வயதிலும் சும்மா மெர்சல் காட்டுறாரே.. வைரலாகும் சன்னி லியோனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

    இந்த வயதிலும் சும்மா மெர்சல் காட்டுறாரே.. வைரலாகும் சன்னி லியோனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!
    1/7
    கருப்பு நிற கவர்ச்சி உடையில் தற்போது சன்னி லியோன் அட்டகாசமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சந்தோஷ வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளார். 
    இந்த வயதிலும் சும்மா மெர்சல் காட்டுறாரே.. வைரலாகும் சன்னி லியோனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!
    2/7
    40 வயதிலும் கவர்ச்சி தலைவியாக கெத்துக் காட்டுகிறார் நடிகை சன்னி லியோன். 
    இந்த வயதிலும் சும்மா மெர்சல் காட்டுறாரே.. வைரலாகும் சன்னி லியோனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!
    3/7
    குடும்பம், கணவர், குழந்தைகள் என ஒரு பக்கம் ஜாலியாகவும் மறுபக்கம் டிவி ரியாலிட்டி ஷோக்கள் படம் என பிசியாகவும் உள்ளார். 
    இந்த வயதிலும் சும்மா மெர்சல் காட்டுறாரே.. வைரலாகும் சன்னி லியோனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!
    4/7
    சமீபத்தில் நடந்த பாலிவுட் விருது விழா நிகழ்ச்சியில் அட்டகாசமாக கவர்ச்சி உடையில் அவர் நடனமாடிய போட்டோக்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின. 
    இந்த வயதிலும் சும்மா மெர்சல் காட்டுறாரே.. வைரலாகும் சன்னி லியோனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!
    5/7
    சன்னி லியோனின் குத்தாட்ட போட்டோக்களை பார்த்து ஏகப்பட்ட லைக்குகள் குவிந்தன.
    இந்த வயதிலும் சும்மா மெர்சல் காட்டுறாரே.. வைரலாகும் சன்னி லியோனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!
    6/7
    இளைஞர்களை பார்த்து இப்படி மன்மத பாணத்தை விட்டா என்ன பண்ணுவாங்க பாவம் என ரசிகர்கள் இந்த போட்டோவுக்கு கமெண்ட் அடித்து வைரலாக்கி வருகின்றனர்.
    இந்த வயதிலும் சும்மா மெர்சல் காட்டுறாரே.. வைரலாகும் சன்னி லியோனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!
    7/7
    எம் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ப்லிட்ஸ் வில்லா ரியாலிட்டி டிவி தொடரையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதே போல அப்பப்போ கொஞ்சம் கவர்ச்சி கருணை காட்டுங்க என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X