twitter
    bredcrumb

    செந்தமிழ்நாட்டு தமிழச்சியாகவே மாறிய சன்னி லியோன்.. கொடுத்து வச்ச ஜிபி முத்து.. கலக்கல் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Thursday, November 3, 2022, 11:13 [IST]
    செந்தமிழ்நாட்டு தமிழச்சியாகவே மாறிய சன்னி லியோன்.. கொடுத்து வச்ச ஜிபி முத்து.. கலக்கல் பிக்ஸ்!
    1/14
    சன்னி லியோன் உடன் தர்ஷா குப்தா, ஜூலி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள். 
    செந்தமிழ்நாட்டு தமிழச்சியாகவே மாறிய சன்னி லியோன்.. கொடுத்து வச்ச ஜிபி முத்து.. கலக்கல் பிக்ஸ்!
    2/14
    ஜிபி முத்து சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டிவிட, பதிலுக்கு ஜிபி முத்துவுக்கு சன்னி லியோன் பால்கோவா ஊட்டி விட என ஒரே தில்லானா மோகனாம்பாள் படமே மேடையில் ஓடியது. 
    செந்தமிழ்நாட்டு தமிழச்சியாகவே மாறிய சன்னி லியோன்.. கொடுத்து வச்ச ஜிபி முத்து.. கலக்கல் பிக்ஸ்!
    3/14
    ஆபாச பட நடிகையாக இருந்து கவர்ச்சி நடிகையாக மாறிய சன்னி லியோனா இப்படி பார்க்க பக்கா தமிழ் பொண்ணாக இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிண்றனர். 
    செந்தமிழ்நாட்டு தமிழச்சியாகவே மாறிய சன்னி லியோன்.. கொடுத்து வச்ச ஜிபி முத்து.. கலக்கல் பிக்ஸ்!
    4/14
    சன்னி லியோன் பக்கத்தில் சதீஷ் நெருங்கி செல்ல தமிழ்ப் பெண்களுக்கே உரித்தான வெட்கத்துடன் அவர் எப்படி நகர்ந்து செல்கிறார் பாருங்கள் என கமெண்ட்டுகள் பறக்கின்றன. 
    செந்தமிழ்நாட்டு தமிழச்சியாகவே மாறிய சன்னி லியோன்.. கொடுத்து வச்ச ஜிபி முத்து.. கலக்கல் பிக்ஸ்!
    5/14
    மேள தாள வரவேற்புடன் ஓ மை கோஸ்ட் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்த சன்னி லியோன் ஆஹா, அற்புதம் போன்ற வார்த்தைகளை கற்றுக் கொண்டேன் எனக் கூறினார்.
    செந்தமிழ்நாட்டு தமிழச்சியாகவே மாறிய சன்னி லியோன்.. கொடுத்து வச்ச ஜிபி முத்து.. கலக்கல் பிக்ஸ்!
    6/14
    மேடையில் சன்னி லியோனை கவர்ச்சி புயலாக பார்க்காமல் காஞ்சி புரத்துப் பெண்ணாக பார்த்த ரசிகர்கள் அப்படியும் அவரது அழகில் சொக்கிப் போனார்கள் என்பது தான் சிறப்பு. 
    செந்தமிழ்நாட்டு தமிழச்சியாகவே மாறிய சன்னி லியோன்.. கொடுத்து வச்ச ஜிபி முத்து.. கலக்கல் பிக்ஸ்!
    7/14
    ஜிபி முத்துவும் சன்னி லியோனும் இணைந்து ஓ மை கோஸ்ட் பட பாடலுக்கும் மேடையில் நடனமாடினார்கள். 
    செந்தமிழ்நாட்டு தமிழச்சியாகவே மாறிய சன்னி லியோன்.. கொடுத்து வச்ச ஜிபி முத்து.. கலக்கல் பிக்ஸ்!
    8/14
    சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படம் தமிழில் உருவாகி உள்ளது. சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபி முத்து, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். 
    செந்தமிழ்நாட்டு தமிழச்சியாகவே மாறிய சன்னி லியோன்.. கொடுத்து வச்ச ஜிபி முத்து.. கலக்கல் பிக்ஸ்!
    9/14
    விஜே பார்வதியுடன் சன்னி லியோன் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படம். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X