71வயது எனர்ஜி சிங்கம்.. பல ஸ்டார்களுக்கு ஸ்டைல் கற்றுக் கொடுத்த சூப்பர் ஸ்டார் புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Sunday, December 12, 2021, 16:17 [IST]
  71வயது எனர்ஜி சிங்கம்.. பல ஸ்டார்களுக்கு ஸ்டைல் கற்றுக் கொடுத்த சூப்பர் ஸ்டார் புகைப்படங்கள்!
  1/20
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இந்தி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து மாதுரி தீக்‌ஷித் வாழ்த்தி உள்ளார்.
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இந்தி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை...
  Courtesy: Twitter
  71வயது எனர்ஜி சிங்கம்.. பல ஸ்டார்களுக்கு ஸ்டைல் கற்றுக் கொடுத்த சூப்பர் ஸ்டார் புகைப்படங்கள்!
  2/20
  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட ஸ்பெஷல் காமன் டிபி.

  3/20
  நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
  நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள்,...
  Courtesy: Twitter
  71வயது எனர்ஜி சிங்கம்.. பல ஸ்டார்களுக்கு ஸ்டைல் கற்றுக் கொடுத்த சூப்பர் ஸ்டார் புகைப்படங்கள்!
  4/20
  நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் உடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
  நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் உடன் இருக்கும் புகைப்படத்தை...
  Courtesy: Twitter
  71வயது எனர்ஜி சிங்கம்.. பல ஸ்டார்களுக்கு ஸ்டைல் கற்றுக் கொடுத்த சூப்பர் ஸ்டார் புகைப்படங்கள்!
  5/20
  நடிகர் சூர்யா எந்த அளவுக்கு சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் என்பது இந்த புகைப்படத்தை பார்த்தாலே தெரியும்.
  நடிகர் சூர்யா எந்த அளவுக்கு சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் என்பது இந்த புகைப்படத்தை பார்த்தாலே...
  Courtesy: Twitter
  71வயது எனர்ஜி சிங்கம்.. பல ஸ்டார்களுக்கு ஸ்டைல் கற்றுக் கொடுத்த சூப்பர் ஸ்டார் புகைப்படங்கள்!
  6/20
  தலைவா என ரசிகர்கள் ரஜினிகாந்தை கொண்டாடி வருகின்றனர்.
  தலைவா என ரசிகர்கள் ரஜினிகாந்தை கொண்டாடி வருகின்றனர்.
  Courtesy: Twitter
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X