twitter
    bredcrumb

    ஒயிட் பிகினியில் ஒட்டகம் போல நிற்கும் திஷா பதானி.. குஷியான சூர்யா ரசிகர்கள்!

    By Mari S
    | Published: Thursday, September 8, 2022, 18:30 [IST]
    ஒயிட் பிகினியில் ஒட்டகம் போல நிற்கும் திஷா பதானி.. குஷியான சூர்யா ரசிகர்கள்!
    1/15
    ஒயிட் பிகினி உடையை அணிந்து கொண்டு திஷா பதானி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் சூர்யா ரசிகர்கள் மத்தியில் காட்டுத் தீயாக பரவுகிறது. 
    ஒயிட் பிகினியில் ஒட்டகம் போல நிற்கும் திஷா பதானி.. குஷியான சூர்யா ரசிகர்கள்!
    2/15
    மாளவிகாமோகனன், பூஜா ஹெக்டேவை விஜய் ரசிகர்கள் கொண்டாடியது போல சூர்யா 42 ஹீரோயின் என தகவல்கள் வெளியான நிலையில், திஷா பதானியை சூர்யா ரசிகர்கள் ஃபாலொ செய்ய ஆரம்பித்துள்ளனர். 
    ஒயிட் பிகினியில் ஒட்டகம் போல நிற்கும் திஷா பதானி.. குஷியான சூர்யா ரசிகர்கள்!
    3/15
    நடிகர் சூர்யாவுடன் ஏற்கனவே  விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார் திஷா பதானி. 
    ஒயிட் பிகினியில் ஒட்டகம் போல நிற்கும் திஷா பதானி.. குஷியான சூர்யா ரசிகர்கள்!
    4/15
    ஃபிலிம் ஃபேர் விருதுக்கு சமீபத்டிஹ்ல் கருப்பு நிற கவர்ச்சி சிலையாகவே சென்று இருந்தார். 
    ஒயிட் பிகினியில் ஒட்டகம் போல நிற்கும் திஷா பதானி.. குஷியான சூர்யா ரசிகர்கள்!
    5/15
    பாலிவுட்டின் இளம் ஹாட் குயினான இவருக்கு இன்ஸ்டாகிராமில் 53 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். 
    ஒயிட் பிகினியில் ஒட்டகம் போல நிற்கும் திஷா பதானி.. குஷியான சூர்யா ரசிகர்கள்!
    6/15
    உடலை ஒட்டியபடி டிரான்ஸ்பரன்ட் ஆடையில் போஸ் கொடுத்தே ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளார். 
    ஒயிட் பிகினியில் ஒட்டகம் போல நிற்கும் திஷா பதானி.. குஷியான சூர்யா ரசிகர்கள்!
    7/15
    பின் பக்கமாக திரும்பி நின்று திஷா பதானி பார்க்கும் அழகுக்கே பலரும் அடிமையாகி விடுவார்கள். 
    ஒயிட் பிகினியில் ஒட்டகம் போல நிற்கும் திஷா பதானி.. குஷியான சூர்யா ரசிகர்கள்!
    8/15
    எப்போதுமே படு கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார் திஷா பதானி. 
    ஒயிட் பிகினியில் ஒட்டகம் போல நிற்கும் திஷா பதானி.. குஷியான சூர்யா ரசிகர்கள்!
    9/15
    பாத்ரூமில் உள்ளாடையுடன் நின்றபடி செல்ஃபி போட்டு கலங்கடித்துள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X