சூர்யாவும் மம்மூட்டியும் சேர்ந்து எப்படி பிரியாணி செய்யுறாங்க பாருங்க.. ஜோதிகாவுக்கு செம விருந்து!

    By Mari S
    | Published: Friday, November 11, 2022, 15:14 [IST]
    சூர்யாவும் மம்மூட்டியும் சேர்ந்து எப்படி பிரியாணி செய்யுறாங்க பாருங்க.. ஜோதிகாவுக்கு செம விருந்து!
    1/14
    சூர்யா மற்றும் மம்மூட்டி மாறி மாறி பிரியாணி கிண்டும் போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. 
    சூர்யா மற்றும் மம்மூட்டி மாறி மாறி பிரியாணி கிண்டும் போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி...
    Courtesy: instagram
    சூர்யாவும் மம்மூட்டியும் சேர்ந்து எப்படி பிரியாணி செய்யுறாங்க பாருங்க.. ஜோதிகாவுக்கு செம விருந்து!
    2/14
    மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடித்து வரும் காதல் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற சூர்யாவுக்கு மம்மூட்டி பிரியாணி விருந்து போட்டுள்ளார். 
    மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடித்து வரும் காதல் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற...
    Courtesy: instagram
    சூர்யாவும் மம்மூட்டியும் சேர்ந்து எப்படி பிரியாணி செய்யுறாங்க பாருங்க.. ஜோதிகாவுக்கு செம விருந்து!
    3/14
    மனைவி ஜோதிகாவுடன் இணைந்து மம்மூட்டி அளித்த விருந்தை ருசித்து சாப்பிட்ட சூர்யாவின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 
    மனைவி ஜோதிகாவுடன் இணைந்து மம்மூட்டி அளித்த விருந்தை ருசித்து சாப்பிட்ட சூர்யாவின்...
    Courtesy: instagram
    சூர்யாவும் மம்மூட்டியும் சேர்ந்து எப்படி பிரியாணி செய்யுறாங்க பாருங்க.. ஜோதிகாவுக்கு செம விருந்து!
    4/14
    ஜோதிகாவின் நடிப்பை சூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று ரசித்துப் பார்த்துள்ளார் நடிகர் சூர்யா. 

    5/14
    மனைவி ஜோதிகாவுடன் சூர்யா எடுத்துக் கொண்ட சூப்பர் க்ளிக்ஸ். 

    6/14
    மம்மூட்டி, சூர்யா, ஜோதிகா மூவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. 

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X