சூர்யா டூ ரோலக்ஸ்...சூர்யா எடுத்த அவதாரங்களின் அட்டகாச ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, July 23, 2022, 13:19 [IST]
    சூர்யா டூ ரோலக்ஸ்...சூர்யா எடுத்த அவதாரங்களின் அட்டகாச ஸ்டில்ஸ்
    1/14
    தனது முதல் படமான நேருக்கு நேர் படத்தில் சூர்யா என்ற கேரக்டரில், கோபக்கார இளைஞனராக நடித்தார். படத்திலேயே தனது க்யுட்டான சிரிப்பு மற்றும் துறுதுறுவென்ற நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
    தனது முதல் படமான நேருக்கு நேர் படத்தில் சூர்யா என்ற கேரக்டரில், கோபக்கார இளைஞனராக...
    சூர்யா டூ ரோலக்ஸ்...சூர்யா எடுத்த அவதாரங்களின் அட்டகாச ஸ்டில்ஸ்
    2/14
    சாக்லேட் பாயாக வலம் வந்த சூர்யாவின் ஆக்ஷன் முகத்தை காட்டி, மிகப் பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்த படம் நந்தா. சூர்யாவிற்கு முதல் ஹிட் படமும் இதுதான். இதில் முரட்டுத்தனமான, தாய் பாசத்திற்காக ஏங்கும் ரெளடியாக நடித்தார். 
    சாக்லேட் பாயாக வலம் வந்த சூர்யாவின் ஆக்ஷன் முகத்தை காட்டி, மிகப் பெரிய டர்னிங் பாயிண்டாக...
    சூர்யா டூ ரோலக்ஸ்...சூர்யா எடுத்த அவதாரங்களின் அட்டகாச ஸ்டில்ஸ்
    3/14
    கெளதம் இயக்கிய காக்க காக்க படத்தில் முதல் முறையாக போலீஸ் கெட்அப்பில் அன்புசெல்வன் ஐபிஎஸ் ஆக வந்து, போலீஸ்ன்னா இப்படி தான் இருக்க வேண்டும் என சொல்லும் அளவிற்கு கலக்கினார். காக்க காக்க  என பெயர் சொன்னாலே சூர்யாவின் கம்பீரமான, மிடுக்கான போலீஸ் தோரணை தான் நினைவிற்கு வரும்.
    கெளதம் இயக்கிய காக்க காக்க படத்தில் முதல் முறையாக போலீஸ் கெட்அப்பில் அன்புசெல்வன் ஐபிஎஸ் ஆக...
    சூர்யா டூ ரோலக்ஸ்...சூர்யா எடுத்த அவதாரங்களின் அட்டகாச ஸ்டில்ஸ்
    4/14
    டைரக்டர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் ஊரை ஏமாற்றும், ஜாலியான கிராமத்து இளைஞன் ரோலில் நடித்தால் சூர்யா. 
    டைரக்டர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் ஊரை ஏமாற்றும், ஜாலியான கிராமத்து இளைஞன் ரோலில்...
    சூர்யா டூ ரோலக்ஸ்...சூர்யா எடுத்த அவதாரங்களின் அட்டகாச ஸ்டில்ஸ்
    5/14
    பேரழகன் படத்தில் மாற்று திறனாளியாக,  கூன் விழுந்தது தோற்றம், அழகான ஸ்மார்ட்டான இளையரான தோற்றம் என இரட்டை வேடங்களில் நடித்தார்  சூர்யா.
    பேரழகன் படத்தில் மாற்று திறனாளியாக,  கூன் விழுந்தது தோற்றம், அழகான ஸ்மார்ட்டான இளையரான...
    சூர்யா டூ ரோலக்ஸ்...சூர்யா எடுத்த அவதாரங்களின் அட்டகாச ஸ்டில்ஸ்
    6/14
    டைரக்டர் ஹரி இயக்கிய சிங்கம் படத்தில் பெரிய மீசை வைத்த துடிப்பான போலீஸ் அதிகாரி ரோலில் கலக்கி, பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். இந்த படத்தின் சூர்யா பேசும் பஞ்ச் டயலாக்குகள் செம ஃபேமஸ்.
    டைரக்டர் ஹரி இயக்கிய சிங்கம் படத்தில் பெரிய மீசை வைத்த துடிப்பான போலீஸ் அதிகாரி ரோலில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X