twitter
    bredcrumb

    பாகுபலி வசூலை.. போற போக்கில்.. .பூ..ன்னு ஊதித் தள்ளிடும் வாடிவாசல்.. தாணு செம நம்பிக்கை!

    By Chandru B
    | Published: Saturday, July 3, 2021, 18:02 [IST]
    பாகுபலி வசூலை.. போற போக்கில்.. .பூ..ன்னு ஊதித் தள்ளிடும் வாடிவாசல்.. தாணு செம நம்பிக்கை!
    1/7
    இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரிய நடிக்கின்ற  படம் "வாடிவாசல்".கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கின்றார். இந்தப் படமானது, பாகுபலி வசூலை மிஞ்சும் என்று தாணு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
    பாகுபலி வசூலை.. போற போக்கில்.. .பூ..ன்னு ஊதித் தள்ளிடும் வாடிவாசல்.. தாணு செம நம்பிக்கை!
    2/7
    அசுரன் படத்தின் அசுர வெற்றிக்கு பிறகு வெற்றிமாறன், சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கி வருகிறார். கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
    பாகுபலி வசூலை.. போற போக்கில்.. .பூ..ன்னு ஊதித் தள்ளிடும் வாடிவாசல்.. தாணு செம நம்பிக்கை!
    3/7
    வாடிவாசல் நாவலை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்ட, பழிவாங்கும் கதை தான் வாடிவாசல் என்கின்றனர்.
    பாகுபலி வசூலை.. போற போக்கில்.. .பூ..ன்னு ஊதித் தள்ளிடும் வாடிவாசல்.. தாணு செம நம்பிக்கை!
    4/7
    இதற்கிடையில் பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 படம் . இதை முடித்த பிறகு வாடிவாசல், பின்பு எல்ரெட் குமார் தயாரிக்கும் விடுதலை என சூர்யா செம பிசியாக உள்ளார்.

    பாகுபலி வசூலை.. போற போக்கில்.. .பூ..ன்னு ஊதித் தள்ளிடும் வாடிவாசல்.. தாணு செம நம்பிக்கை!
    5/7
    தற்போது விடுதலை படத்தின் வேலைகள் முடிந்து விட்டதால் வாடிவாசல் செப்டம்பரில் துவக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். அதற்குள் சூர்யாவும் சூர்யா 40 படப்பிடிப்பை முடித்து விடுவார் என கூறப்படுகிறது.

    பாகுபலி வசூலை.. போற போக்கில்.. .பூ..ன்னு ஊதித் தள்ளிடும் வாடிவாசல்.. தாணு செம நம்பிக்கை!
    6/7
    தயாரிப்பாளர் எஸ்.தாணு கூறுகையில், வாடிவாசல் படத்தின் வசூல் பாகுபலி படத்தின் வசூலை எட்டும் என என் மனதில் தோன்றுகிறது. நிலைமை சரியாக இருந்தால் பாகுபலி வசூலை அசாட்டாக வாடிவாசல் கடந்து விடும் என்றார்.
    பாகுபலி வசூலை.. போற போக்கில்.. .பூ..ன்னு ஊதித் தள்ளிடும் வாடிவாசல்.. தாணு செம நம்பிக்கை!
    7/7
    பிரம்மாண்டத்திற்கு உதாரணமாக சொல்லப்படுகின்ற பாகுபலி ரூ.1500 கோடியை வசூல் சாதனை படைத்தது. ஆனால் வாடிவாசல் படத்தின் வசூல் பாகுபலி படத்தின் வசூலை எட்டும் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். பார்ப்போம். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X