த்ரிஷாவுக்கே டஃப் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. பொன்னியின் செல்வன் குந்தவையாக கலக்குறாங்களே!

    By Mari S
    | Published: Friday, July 29, 2022, 18:35 [IST]
    த்ரிஷாவுக்கே டஃப் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. பொன்னியின் செல்வன் குந்தவையாக கலக்குறாங்களே!
    1/15
    அப்படியே அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கிற்கு மாறிவிட்டார் பிக் பாஸ் பிரபலம் சுருதி. 

    Courtesy: instagram
    த்ரிஷாவுக்கே டஃப் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. பொன்னியின் செல்வன் குந்தவையாக கலக்குறாங்களே!
    2/15
    பாவாடை தாவணியில் பிக் பாஸ் வீட்டை கலக்கிய சுருதி. 

    3/15
    மேலும், குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வட்டமாயிருந்தது. குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத் பலத்தின் இதழைப் போலக் காதளவு நீண்டு பொலிந்தன. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப் போல் இருந்தது. குந்தவையின் இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது. குந்தவையின் கூந்தலோ “இவள் அழகின் அரசி” என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப் போல அமைந்து இருந்தது.“ -கல்கி♥️ யின் பாடல் வரிகளையும் குறிப்பிட்டுள்ளார். 
    மேலும், குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள...
    Courtesy: instagram
    த்ரிஷாவுக்கே டஃப் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. பொன்னியின் செல்வன் குந்தவையாக கலக்குறாங்களே!
    4/15

    5/15
    பிக் பாஸ் சீசன் 5 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சுருதி பெரியசாமி நடத்திய குந்தவை போட்டோஷூட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    பிக் பாஸ் சீசன் 5 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சுருதி பெரியசாமி...
    Courtesy: instagram
    த்ரிஷாவுக்கே டஃப் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. பொன்னியின் செல்வன் குந்தவையாக கலக்குறாங்களே!
    6/15
    ஸ்லீவ்லெஸ் உடையில் விருது சிலையாக காட்சியளிக்கும் சுருதி பெரியசாமி. 
    ஸ்லீவ்லெஸ் உடையில் விருது சிலையாக காட்சியளிக்கும் சுருதி பெரியசாமி. 
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X