Photos: லலித் மோடிக்கு முன்னாடி இத்தனை ஆண்களுடன் சுஷ்மிதா சென் டேட்டிங் செஞ்சிருக்காரா?

    By Mari S
    | Published: Saturday, July 16, 2022, 17:14 [IST]
    Photos: லலித் மோடிக்கு முன்னாடி இத்தனை ஆண்களுடன் சுஷ்மிதா சென் டேட்டிங் செஞ்சிருக்காரா?
    1/14
    லலித் மோடிக்கு முன்னதாகவே டஜன் கணக்கான ஆண்களுடன் நடிகை சுஷ்மிதா சென் டேட்டிங் சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 
    லலித் மோடிக்கு முன்னதாகவே டஜன் கணக்கான ஆண்களுடன் நடிகை சுஷ்மிதா சென் டேட்டிங் சென்றுள்ள...
    Courtesy: instagram
    Photos: லலித் மோடிக்கு முன்னாடி இத்தனை ஆண்களுடன் சுஷ்மிதா சென் டேட்டிங் செஞ்சிருக்காரா?
    2/14
    மிஸ் யூனிவர்ஸ் டைட்டில் வென்ற சுஷ்மிதா சென் ஆடிசன் எனும் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஆனால், சமீபத்தில் ரோமன் ஷாவல் உள்ளிட்ட பல ஆண் பிரபலஙக்ளுடன் அவர் காதலில் விழுந்து பின்னர் பிரேக்கப் செய்தது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. 
    மிஸ் யூனிவர்ஸ் டைட்டில் வென்ற சுஷ்மிதா சென் ஆடிசன் எனும் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில்,...
    Courtesy: instagram
    Photos: லலித் மோடிக்கு முன்னாடி இத்தனை ஆண்களுடன் சுஷ்மிதா சென் டேட்டிங் செஞ்சிருக்காரா?
    3/14
    ஹாட்மெயில் நிறுவன தலைவர் ஷபீர் பாட்டியா உடன் சுஷ்மிதா சென் டேட்டிங்கில் இருந்ததாகவும் பின்னர் அவரை பிரிந்து சென்றார் என்றும் கூறுகின்றனர். 
    ஹாட்மெயில் நிறுவன தலைவர் ஷபீர் பாட்டியா உடன் சுஷ்மிதா சென் டேட்டிங்கில் இருந்ததாகவும்...
    Courtesy: instagram
    Photos: லலித் மோடிக்கு முன்னாடி இத்தனை ஆண்களுடன் சுஷ்மிதா சென் டேட்டிங் செஞ்சிருக்காரா?
    4/14
    ஹோட்டல் அதிபர் சஞ்சய் நரங் உடன் ஏகப்பட்ட பார்ட்டிகளில் தென்பட்ட நடிகை சுஷ்மிதா சென் அவரை காதலித்த நிலையில், பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்துள்ளனர். 
    ஹோட்டல் அதிபர் சஞ்சய் நரங் உடன் ஏகப்பட்ட பார்ட்டிகளில் தென்பட்ட நடிகை சுஷ்மிதா சென் அவரை...
    Courtesy: instagram
    Photos: லலித் மோடிக்கு முன்னாடி இத்தனை ஆண்களுடன் சுஷ்மிதா சென் டேட்டிங் செஞ்சிருக்காரா?
    5/14
    சுஷ்மிதாவின் முதல் படமான தஸ்தக் படத்தை இயக்கிய விக்ரம் பாட் உடன் காதலில் விழுந்த சுஷ்மிதா சென் பின் அவரையும் பிரிந்தார். 
    சுஷ்மிதாவின் முதல் படமான தஸ்தக் படத்தை இயக்கிய விக்ரம் பாட் உடன் காதலில் விழுந்த சுஷ்மிதா...
    Courtesy: instagram
    Photos: லலித் மோடிக்கு முன்னாடி இத்தனை ஆண்களுடன் சுஷ்மிதா சென் டேட்டிங் செஞ்சிருக்காரா?
    6/14
    சுஷ்மிதா சென்னின் 10வது பாய் ஃபிரண்ட் தான் ரித்திக் பாசின். இருவரும் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஒன்றாக டேட்டிங் செய்து வந்த நிலையில், சில காரணங்களுக்காக பிரிந்து விட்டனர். 
    சுஷ்மிதா சென்னின் 10வது பாய் ஃபிரண்ட் தான் ரித்திக் பாசின். இருவரும் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள்...
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X