twitter
    bredcrumb

    விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் இல்லை.. இவங்க தான்.. யாரு இந்த ஸ்வாதிஷ்டா தெரியுமா?

    By Mari S
    | Published: Wednesday, June 1, 2022, 16:50 [IST]
    விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் இல்லை..  இவங்க தான்.. யாரு இந்த ஸ்வாதிஷ்டா தெரியுமா?
    1/14
    அழகு ரதியாக மின்னும் ஸ்வாதிஷ்டாவுக்கு விக்ரம் படத்தில் நடிக்கும் யோகம் அடித்துள்ளது.
    விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் இல்லை..  இவங்க தான்.. யாரு இந்த ஸ்வாதிஷ்டா தெரியுமா?
    2/14
    மிஷ்கினின் சவரக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்வாதிஷ்டா.
    விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் இல்லை..  இவங்க தான்.. யாரு இந்த ஸ்வாதிஷ்டா தெரியுமா?
    3/14
    டிவி தொகுப்பாளினியான இவர் குறும்படங்கள் மற்றும் யூடியூப் சேனல் வீடியோக்களில் நடித்துள்ளார்.
    விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் இல்லை..  இவங்க தான்.. யாரு இந்த ஸ்வாதிஷ்டா தெரியுமா?
    4/14
    மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் கோப் சுதாகர் நடித்த ஹாஃப் பாயில் வெப்தொடரில் இவர் நடித்து இருப்பார்.
    விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் இல்லை..  இவங்க தான்.. யாரு இந்த ஸ்வாதிஷ்டா தெரியுமா?
    5/14
    விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் வெள்ளை நிற சேலையில் செம அழகாக அரங்கை அலங்கரித்து இருந்தார்.
    விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் இல்லை..  இவங்க தான்.. யாரு இந்த ஸ்வாதிஷ்டா தெரியுமா?
    6/14
    காயத்ரி, மைனா நந்தினி மற்றும் ஸ்வாதிஷ்டா என மூன்று நடிகைகள் இந்த படத்தில் உள்ளனர்.
    விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் இல்லை..  இவங்க தான்.. யாரு இந்த ஸ்வாதிஷ்டா தெரியுமா?
    7/14
    ஷிவானி நாராயணன் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படத்தில் தான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் இல்லை..  இவங்க தான்.. யாரு இந்த ஸ்வாதிஷ்டா தெரியுமா?
    8/14
    ஸ்வதிஷ்டா கிருஷ்ணனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறைவான ஃபாலோயர்களே இருந்த நிலையில், விக்ரம் படத்தில் இவர் நடித்துள்ளார் என்கிற தகவல் தெரிந்த உடனே ஏகப்பட்ட ரசிகர்கள் குவியத் தொடங்கி உள்ளனர்.
    விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் இல்லை..  இவங்க தான்.. யாரு இந்த ஸ்வாதிஷ்டா தெரியுமா?
    9/14
    விக்ரம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், விக்ரம் படத்தில் ஷிவானி நடிக்கவில்லை. ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன் தான் நடித்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X