twitter
    bredcrumb

    செம ஹாட் மச்சி... சிகப்பு நிற உடையில் டாப்சி போட்டோஷுட்!

    By Deepa S
    | Published: Tuesday, March 15, 2022, 19:14 [IST]
    செம ஹாட் மச்சி... சிகப்பு நிற உடையில் டாப்சி போட்டோஷுட்!
    1/8
    ஆடுகளம் படத்தில் சிறப்பான என்ட்ரி கொடுத்த நடிகை டாப்சி தமிழ், தெலுங்கு இந்தியில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
    செம ஹாட் மச்சி... சிகப்பு நிற உடையில் டாப்சி போட்டோஷுட்!
    2/8
    சமீபத்தில் அவரது நடிப்பில் தமிழில் அனபெல் சேதுபதி படம் வெளியானது.
    செம ஹாட் மச்சி... சிகப்பு நிற உடையில் டாப்சி போட்டோஷுட்!
    3/8
    தற்போது கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் பயோ பிக்கில் நடித்து வருகிறார்.
    செம ஹாட் மச்சி... சிகப்பு நிற உடையில் டாப்சி போட்டோஷுட்!
    4/8
    இந்திப்படங்களில் அதிகமாக நடித்துவரும் டாப்சி, கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார்.
    செம ஹாட் மச்சி... சிகப்பு நிற உடையில் டாப்சி போட்டோஷுட்!
    5/8
    இவரது அதிரடி கேரக்டர்கள் பாலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
    செம ஹாட் மச்சி... சிகப்பு நிற உடையில் டாப்சி போட்டோஷுட்!
    6/8
    சமூக வலைதளங்களில் பிசியாக காணப்படும் டாப்சி, தற்போது புதிய போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
    செம ஹாட் மச்சி... சிகப்பு நிற உடையில் டாப்சி போட்டோஷுட்!
    7/8
    சிகப்பு நிறத்தில் வித்தியாசமான இந்த உடையில் அவர் மின்னுகிறார்.
    செம ஹாட் மச்சி... சிகப்பு நிற உடையில் டாப்சி போட்டோஷுட்!
    8/8
    தான் கதை கேட்கும்போது நடிகையாக இல்லாமல் ரசிகனாக கதைகளை கேட்டு நடிப்பதாக இவர் குறிப்பிட்டுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X