twitter
    bredcrumb

    தக தகன்னு தங்கம்போல.. கான்ஸ் திரைப்பட விழாவில் படு கவர்ச்சியில் தாறுமாறு போஸ் கொடுத்த தமன்னா!

    By Mari S
    | Published: Wednesday, May 18, 2022, 07:52 [IST]
    தக தகன்னு தங்கம்போல.. கான்ஸ் திரைப்பட விழாவில் படு கவர்ச்சியில் தாறுமாறு போஸ் கொடுத்த தமன்னா!
    1/13
    கைகளை தூக்கிப் பிடித்தது போல சைடு போஸ் கொடுத்து கிக்கேற்றும் தமன்னா.
    தக தகன்னு தங்கம்போல.. கான்ஸ் திரைப்பட விழாவில் படு கவர்ச்சியில் தாறுமாறு போஸ் கொடுத்த தமன்னா!
    2/13
    கான்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் நடிகை தமன்னா கலந்து கொண்டுள்ளார்.
    தக தகன்னு தங்கம்போல.. கான்ஸ் திரைப்பட விழாவில் படு கவர்ச்சியில் தாறுமாறு போஸ் கொடுத்த தமன்னா!
    3/13
    அங்கே அவர் நடத்திய பிரத்யேக போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி உள்ளார்.
    தக தகன்னு தங்கம்போல.. கான்ஸ் திரைப்பட விழாவில் படு கவர்ச்சியில் தாறுமாறு போஸ் கொடுத்த தமன்னா!
    4/13
    தமன்னாவின் ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
    தக தகன்னு தங்கம்போல.. கான்ஸ் திரைப்பட விழாவில் படு கவர்ச்சியில் தாறுமாறு போஸ் கொடுத்த தமன்னா!
    5/13
    பிரான்ஸ் நாட்டுக்கு பச்சை நிற கோட் மற்றும் கவர்ச்சி உடையுடன் தமன்னா சென்றதாக புகைப்படங்கள் வெளியாகின.
    தக தகன்னு தங்கம்போல.. கான்ஸ் திரைப்பட விழாவில் படு கவர்ச்சியில் தாறுமாறு போஸ் கொடுத்த தமன்னா!
    6/13
    முழு கருப்பு நிற கவுனில் வெள்ளை நிற காலர் மற்றும் பின்னால் படறும் ஆடையுடன் செம ராயலாக போஸ் கொடுத்துள்ளார்.
    தக தகன்னு தங்கம்போல.. கான்ஸ் திரைப்பட விழாவில் படு கவர்ச்சியில் தாறுமாறு போஸ் கொடுத்த தமன்னா!
    7/13
    கான்ஸ் திரைப்பட விழாவில் காரில் ஏறி செல்லும் தமன்னா
    தக தகன்னு தங்கம்போல.. கான்ஸ் திரைப்பட விழாவில் படு கவர்ச்சியில் தாறுமாறு போஸ் கொடுத்த தமன்னா!
    8/13
    கான்ஸ் திரைப்பட விழாவில் சிகப்பு கம்பள வரவேற்பில் தமன்னாவும் பங்கேற்றுள்ளார்.
    தக தகன்னு தங்கம்போல.. கான்ஸ் திரைப்பட விழாவில் படு கவர்ச்சியில் தாறுமாறு போஸ் கொடுத்த தமன்னா!
    9/13
    நடிகை தமன்னாவின் இந்த புகைப்படங்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகளும் பிரபலங்களின் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X