twitter
    bredcrumb

    அழகோ அழகு.. பேரழகு.. இப்படி கிறங்கடிக்கிறாரே தமன்னா!

    By Chandru B
    | Published: Friday, July 2, 2021, 14:42 [IST]
    அழகோ அழகு.. பேரழகு..  இப்படி கிறங்கடிக்கிறாரே தமன்னா!
    1/6
    தமிழில் படிக்காதவன் படத்தில் அறிமுகம் ஆகி பல ரசிகர்களை வாயடைக்க செய்தவர் நடிகை "தமன்னா". தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போட்டோக்களை கண்டு ரசிகர்கள் மயங்கி கிடக்கின்றனர்.

    அழகோ அழகு.. பேரழகு..  இப்படி கிறங்கடிக்கிறாரே தமன்னா!
    2/6
    தமிழ் திரையுலகில் சமீபகாலமாக தென்படாத தமன்னா இன்ஸ்டாகிராமில் எப்போதும் செம்ம சுறுசுறுப்பாக தன்னுடைய ஹாட் போட்டோக்களை பதிவு செய்து கொண்டுள்ளார்.
    அழகோ அழகு.. பேரழகு..  இப்படி கிறங்கடிக்கிறாரே தமன்னா!
    3/6
    தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு,ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் தமன்னா.

    அழகோ அழகு.. பேரழகு..  இப்படி கிறங்கடிக்கிறாரே தமன்னா!
    4/6
    இவர் தமிழில் நடித்த கடைசி படம் என்றால் அது  நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்த ஸ்கெட்ச் படம் தான்.
    அழகோ அழகு.. பேரழகு..  இப்படி கிறங்கடிக்கிறாரே தமன்னா!
    5/6
    ஆரம்பத்தில் தமன்னாவுக்கு தமிழ் திரையுலகில் நல்ல மார்க்கெட் இருந்தது. ஆனால் நீண்டகாலம் இடைவெளி விட்டு தற்போது பல படங்கள் கையில் வைத்துள்ளாராம்.

    அழகோ அழகு.. பேரழகு..  இப்படி கிறங்கடிக்கிறாரே தமன்னா!
    6/6
    தற்போது அவர் வெளியிட்ட ஹாட் இன்ஸ்டாகிராம் போஸ் ரசிகர்களிடையே செம்ம சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X