twitter
    bredcrumb

    அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை

    By Deepa S
    | Updated: Monday, February 28, 2022, 19:08 [IST]
    அமெரிக்க ராணுவத்தில் தமிழ் நடிகை ஒருவர் இணைந்துள்ளார். ராணுவ உடையில் இவர் தோன்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
    அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை
    1/7
    அமெரிக்க ராணுவத்தில் தமிழ் படத்தின் நாயகி அகிலா நாராயணன் இணைந்துள்ளார்.
    அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை
    2/7
    கடந்த ஆண்டில் வெளியான காதம்பரி என்ற த்ரில்லர் படத்தில் நடித்தவர் அமெரிக்கா வாழ் பெண்ணான அகிலா நாராயணன்.
    அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை
    3/7
    கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு அமெரிக்க ராணுவத்தில் தன்னை வழக்கறிஞராக இணைத்துக் கொண்டுள்ளார் அகிலா.
    அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை
    4/7
    இதையடுத்து அகிலாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ராணுவ உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
    அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை
    5/7
    இதன்மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்துள்ள முதல் தமிழ் நடிகை என்ற பெருமையும் அகிலா நாராயணனுக்கு கிடைத்துள்ளது.
    அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை
    6/7
    கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும் சேவை மனப்பான்மையுடன் தற்போது அமெரிக்க ராணுவத்தில் இணைந்துள்ளதாக அகிலா தெரிவித்துள்ளார்.
    அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை
    7/7
    தன்னுடைய இசைத் திறமையையும் வீணாக்க விரும்பாத அகிலா, ஆன்லைன் மூலம் நைட்டிங்கிள் ஸ்கூல் ஆஃப் மியூசிக் என்ற இசைப் பள்ளியையும் நடத்தி வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X