twitter
    bredcrumb

    அழகோ அழகு...தமிழ் நடிகைகளில் புடவையில் யார் அழகு ?

    By Mohana Priya
    | Published: Saturday, June 25, 2022, 22:40 [IST]
    புடவையில் மயக்கும் தமிழ் நடிகைகளில் யார் ரொம்ப அழகு என கேட்டால் செம போட்டி நடக்கும் போல. 
    அழகோ அழகு...தமிழ் நடிகைகளில் புடவையில் யார் அழகு ?
    1/18
    லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களாலும், திரைத்துறையினராலும் அழைக்கப்படும் நயன்தாரா, லேட்டஸ்டாக நடித்த ஓ2 படத்தில் பச்சை நிற புடவையில் செம அழகாக இன்ட்ரோ கொடுத்து, ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
    அழகோ அழகு...தமிழ் நடிகைகளில் புடவையில் யார் அழகு ?
    2/18
    நானும் ரெளடி தான் படத்தில் நடித்த போது டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்த நயன்தாரா, 7 ஆண்டுகள் காதலித்த பிறகு  ஜுன் 9 ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்திக்க வந்த போது மஞ்சள் புடவை, பச்சை கலர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் வந்து அசத்தினார்.
    அழகோ அழகு...தமிழ் நடிகைகளில் புடவையில் யார் அழகு ?
    3/18
    கருப்பு நிற பார்டர்,  மஞ்சள் புடவையில் சோஃப்பாவில் செம கெத்தாக சாய்ந்தபடி போஸ் கொடுத்த சமந்தா.
    அழகோ அழகு...தமிழ் நடிகைகளில் புடவையில் யார் அழகு ?
    4/18
    மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கிக்கேற்றும் லுக்கில் போஸ் கொடுத்த சமந்தா.
    அழகோ அழகு...தமிழ் நடிகைகளில் புடவையில் யார் அழகு ?
    5/18
    பித்து பிடிக்க வைக்கும் பேபி பிங்க்கில் ஜமிக்கி ஒர்க் செய்த புடவையில் தகதகவென மின்னிய தமன்னா.
    அழகோ அழகு...தமிழ் நடிகைகளில் புடவையில் யார் அழகு ?
    6/18
    க்ரீம் கலர் புடவை, ஸ்கின் கலர் ஜாக்கெட்டில் செதுக்கி வச்ச சிலை போல் போஸ் கொடுத்த தமன்னா.
    அழகோ அழகு...தமிழ் நடிகைகளில் புடவையில் யார் அழகு ?
    7/18
    என்ன டிரெஸ் போட்டாலும் கொள்ளை அழகு அள்ளும்...ஜிகுஜிகு புடவை, பூப்போட்ட ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் இன்னும் அழகு கூடும் கீர்த்தி சுரேஷ். 
    அழகோ அழகு...தமிழ் நடிகைகளில் புடவையில் யார் அழகு ?
    8/18
    கிளார் லுக்கில் சைட் போஸில் ரசிகர்களை சொக்கி போக வைத்த கீர்த்தி சுரேஷ்
    அழகோ அழகு...தமிழ் நடிகைகளில் புடவையில் யார் அழகு ?
    9/18
    சிவப்பு சேலையில் சிக்குன்னு இருக்கும் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X