twitter
    bredcrumb

    சினிமாவின் சிங்க பெண்கள்.. 1950 முதல் 2022 வரை.. தமிழ் சினிமாவில் கலக்கிய நாயகிகள் புகைப்படங்கள்!

    By Mari S
    | Updated: Tuesday, March 8, 2022, 16:07 [IST]
    சினிமாவின் சிங்க பெண்கள்.. 1950 முதல் 2022 வரை.. தமிழ் சினிமாவில் கலக்கிய நாயகிகள் புகைப்படங்கள்!
    1/19
    மகா நடிகை என பெயர் வாங்கிய நடிகை சாவித்ரி.
    சினிமாவின் சிங்க பெண்கள்.. 1950 முதல் 2022 வரை.. தமிழ் சினிமாவில் கலக்கிய நாயகிகள் புகைப்படங்கள்!
    2/19
    என்றும் அதே இளமையுடன் நல்ல நடிப்புடன் மிளிரும் நடிகை நதியாவின் அற்புதமான புகைப்படம்.
    சினிமாவின் சிங்க பெண்கள்.. 1950 முதல் 2022 வரை.. தமிழ் சினிமாவில் கலக்கிய நாயகிகள் புகைப்படங்கள்!
    3/19
    மறைந்தாலும் மக்கள் மனதில் என்றுமே மயிலாக வாழும் நடிகை ஸ்ரீதேவி.
    சினிமாவின் சிங்க பெண்கள்.. 1950 முதல் 2022 வரை.. தமிழ் சினிமாவில் கலக்கிய நாயகிகள் புகைப்படங்கள்!
    4/19
    75 ஆண்டு காலம் சினிமாவில் நடித்தவர் என்ற பெருமைக்குரிய செளகார் ஜானகி.
    சினிமாவின் சிங்க பெண்கள்.. 1950 முதல் 2022 வரை.. தமிழ் சினிமாவில் கலக்கிய நாயகிகள் புகைப்படங்கள்!
    5/19
    மீண்டும் உடற்பயிற்சி செய்து செம ஃபிட்டான நடிகை குஷ்பு. நடிப்பில் என்றுமே மாஸ் தான்.
    சினிமாவின் சிங்க பெண்கள்.. 1950 முதல் 2022 வரை.. தமிழ் சினிமாவில் கலக்கிய நாயகிகள் புகைப்படங்கள்!
    6/19
    90ஸ் கிட்ஸ்களின் கனவு தேவதை சிம்ரன். இன்னமும் சினிமாவில் தனது நடிப்பால் மிரட்டி வருகிறார். மகானில் மிரட்டிய சிம்ரன் விரைவில் அந்தகன் படத்திற்காக காத்திருக்கிறார் சிம்ரன்.
    சினிமாவின் சிங்க பெண்கள்.. 1950 முதல் 2022 வரை.. தமிழ் சினிமாவில் கலக்கிய நாயகிகள் புகைப்படங்கள்!
    7/19
    ஜெஸி, ஜானு என கலக்கிய த்ரிஷா அடுத்ததாக குந்தவையாக கோலோச்ச பொன்னியின் செல்வன் படத்திற்காக காத்திருக்கிறார்.
    சினிமாவின் சிங்க பெண்கள்.. 1950 முதல் 2022 வரை.. தமிழ் சினிமாவில் கலக்கிய நாயகிகள் புகைப்படங்கள்!
    8/19
    1939ம் ஆண்டு வெளியான குமார குலோத்துங்க படத்திலேயே சினிமாவில் அறிமுகமான பவளக்கொடி டி.ஆர். ராஜகுமாரி.  1939 முதல் 63 வரை சினிமா உலகை ஆட்சி செய்தவர்.
    சினிமாவின் சிங்க பெண்கள்.. 1950 முதல் 2022 வரை.. தமிழ் சினிமாவில் கலக்கிய நாயகிகள் புகைப்படங்கள்!
    9/19
    லேடி சுப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் லேட்டஸ்ட் சிங்கப்பெண் நயன்தாரா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X