twitter
    bredcrumb

    அடுத்த காதல் ஜோடி ரெடி...நிக்கி கல்ராணி – ஆதி நிச்சயதார்த்தம் போட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Saturday, March 26, 2022, 18:03 [IST]
    நடிகை நிக்கி கல்ராணிக்கும், நடிகர் ஆதிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற போட்டோக்கள் சோஷியல் மீடியா வெளியாகி வைரலாகி வருகின்றன.
    அடுத்த காதல் ஜோடி ரெடி...நிக்கி கல்ராணி – ஆதி நிச்சயதார்த்தம் போட்டோஸ்
    1/5
    நிக்கி கல்ராணியும், ஆதியும் இணைந்து யாகாவாராயினும் நா காக்க மற்றும் மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.
    அடுத்த காதல் ஜோடி ரெடி...நிக்கி கல்ராணி – ஆதி நிச்சயதார்த்தம் போட்டோஸ்
    2/5
    கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், சமீப காலமாக பல இடங்களுக்கு ஜோடியாக சென்று வருகின்றனர்.
    அடுத்த காதல் ஜோடி ரெடி...நிக்கி கல்ராணி – ஆதி நிச்சயதார்த்தம் போட்டோஸ்
    3/5
    இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து உள்ளதாகவும் வதந்திகள் பரவிய நிலையில் மார்ச் 24 ம் தேதி இவர்களுக்கு ரகசிய நிச்சயதாத்தம் நடைபெற்றுள்ளது.
    அடுத்த காதல் ஜோடி ரெடி...நிக்கி கல்ராணி – ஆதி நிச்சயதார்த்தம் போட்டோஸ்
    4/5
    தங்களின் நிச்சயதார்த்த போட்டோக்களை ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். 
    அடுத்த காதல் ஜோடி ரெடி...நிக்கி கல்ராணி – ஆதி நிச்சயதார்த்தம் போட்டோஸ்
    5/5
    இந்த ஜோடிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X