twitter
    bredcrumb

    சுகாசினியின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்ட ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, August 19, 2021, 08:17 [IST]
    குடும்பத்தினருடன் 60 வது பிறந்தநாளை கொண்டாடிய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சுகாசினி.
    சுகாசினியின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்ட ஃபோட்டோஸ்
    1/10
    நடிகர் சாருஹசனின் மகளான சுகாசினி, கேமிரா அசிஸ்டென்ட்டாக வாழ்க்கையை துவங்கி, நெஞ்சத்தை கிள்ளாதே படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
    சுகாசினியின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்ட ஃபோட்டோஸ்
    2/10
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 1980 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சுகாசினி, 1988 ல் டைரக்டர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்டார்.
    சுகாசினியின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்ட ஃபோட்டோஸ்
    3/10
    விஜயகாந்த், சத்யராஜ், ரஜினி, பிரபு, சிவக்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் சுகாசினி. 
    சுகாசினியின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்ட ஃபோட்டோஸ்
    4/10
    மனதில் உறுதி வேண்டும் படத்தில் நந்தினி சிஸ்டராகவே வாழ்ந்திருந்த சுகாசினியின் நடிப்பு, நர்ஸ்களை கவுரவிக்கும் கேரக்டராக இன்றளவும் பேசப்படுகிறது. 
    சுகாசினியின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்ட ஃபோட்டோஸ்
    5/10
    சிந்து பைரவி படத்தில் இவர் நடித்த சிந்து கேரக்டர், சுகாசினியின் நடிப்பிற்கு மற்றொரு உதாரணம். இந்த படம் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றுத் தந்தது. 
    சுகாசினியின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்ட ஃபோட்டோஸ்
    6/10
    நடிகை, இயக்குனர், வசன எழுத்தாளர், கேமிரா அசிஸ்டென்ட், டப்பிங் கலைஞர், சின்னத்திரை பிரபலம் என பல முகங்களைக் கொண்ட சுகாசினி, ஆகஸ்ட் 15 ம் தேதி தனது 60 வது பிறந்தநாளை கொண்டாடினார்.
    சுகாசினியின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்ட ஃபோட்டோஸ்
    7/10
    இவரது பிறந்தநாளை முன்னிட்டு சுகாசினியின் குடும்ப உறுப்பினர்கள், திரையுலக நண்பர்கள் என பலரும் ஒன்று கூடி வாழ்த்தி உள்ளனர்.
    சுகாசினியின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்ட ஃபோட்டோஸ்
    8/10
    பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் உள்ளதால் மணிரத்னம் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் அவர் என்ன பரிசு கொடுத்தார் என ரசிகர்கள் பலர் சுகாசியினிடம் சோஷியல் மீடியாவில் கேட்டு வருகின்றனர்.
    சுகாசினியின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்ட ஃபோட்டோஸ்
    9/10
    ஆகஸ்ட் 15 ம் தேதி தான் சுகாசினியின் பிறந்தநாள் என்றாலும், நட்சத்திரப்படி ஆகஸ்ட் 12 ம் தேதி அவரின் பிறந்தநாள் என அவரே இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். இதனால் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஒரு வாரம் நடைபெற்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X