twitter
    bredcrumb

    கமலிடம் முத்தம் வாங்குறதுன்னா சும்மாவா... முத்த மழை பொழிந்த கமலின் சூப்பர் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, June 18, 2022, 20:08 [IST]
    விக்ரம் சக்சஸ் மீட்டில் பிரபலங்களுக்கு முத்தத்தை பரிசாக தாராளமாக வழங்கிய கமல்ஹாசன்.
    கமலிடம் முத்தம் வாங்குறதுன்னா சும்மாவா... முத்த மழை பொழிந்த கமலின் சூப்பர் போட்டோஸ்
    1/10
    டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது.
    கமலிடம் முத்தம் வாங்குறதுன்னா சும்மாவா... முத்த மழை பொழிந்த கமலின் சூப்பர் போட்டோஸ்
    2/10
    ரிலீசான 15 நாட்களில் உலகம் முழுவதும் 350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
    கமலிடம் முத்தம் வாங்குறதுன்னா சும்மாவா... முத்த மழை பொழிந்த கமலின் சூப்பர் போட்டோஸ்
    3/10
    இந்தியாவில் மட்டும் விக்ரம் படத்தின் வசூல் 242 கோடியை தாண்டி உள்ளது.
    கமலிடம் முத்தம் வாங்குறதுன்னா சும்மாவா... முத்த மழை பொழிந்த கமலின் சூப்பர் போட்டோஸ்
    4/10
    இதுவரை இல்லாத அளவில் கோலிவுட்டில் விக்ரம் படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.
    கமலிடம் முத்தம் வாங்குறதுன்னா சும்மாவா... முத்த மழை பொழிந்த கமலின் சூப்பர் போட்டோஸ்
    5/10
    இதனை கொண்டாடும் விதமாக விக்ரம் சக்சஸ் மீட், தடபுடலான பிரியாணி விருந்துடன் நேற்று நடைபெற்றது.
    கமலிடம் முத்தம் வாங்குறதுன்னா சும்மாவா... முத்த மழை பொழிந்த கமலின் சூப்பர் போட்டோஸ்
    6/10
    விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக ஏற்கனவே லோகேஷ் கனகராஜிற்கு கார் பரிசளித்தார் கமல்.
    கமலிடம் முத்தம் வாங்குறதுன்னா சும்மாவா... முத்த மழை பொழிந்த கமலின் சூப்பர் போட்டோஸ்
    7/10
    அசிஸ்டென்ட் டைரக்டர்கள் 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி பைக்கை பரிசாக வழங்கினார். 
    கமலிடம் முத்தம் வாங்குறதுன்னா சும்மாவா... முத்த மழை பொழிந்த கமலின் சூப்பர் போட்டோஸ்
    8/10
    ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்ததுடன், விக்ரம் 3 படத்தில் நடிக்கவும் புக் செய்து விட்டார்.
    கமலிடம் முத்தம் வாங்குறதுன்னா சும்மாவா... முத்த மழை பொழிந்த கமலின் சூப்பர் போட்டோஸ்
    9/10
    தற்போது சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட அனிருத், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், லோகேஷ் கனகராஜ் என அனைவருக்கும் முத்தத்தை பரிசாக வழங்கி உள்ளார் கமல்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X