விக்ரமின் மாஸ் என்ட்ரியுடன் நடந்த கோப்ரா ஆடியோ விழா...கலக்கல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, July 11, 2022, 21:01 [IST]
    விக்ரமின் மாஸ் என்ட்ரியுடன் நடந்த கோப்ரா ஆடியோ விழா...கலக்கல் போட்டோஸ்
    1/10
    டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கி உள்ள ஆக்ஷன், த்ரில்லர் படமான கோப்ரா படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் விக்ரம் படம்.
    டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கி உள்ள ஆக்ஷன், த்ரில்லர் படமான கோப்ரா படத்தை செவன் ஸ்கிரீன்...
    விக்ரமின் மாஸ் என்ட்ரியுடன் நடந்த கோப்ரா ஆடியோ விழா...கலக்கல் போட்டோஸ்
    2/10
    கோப்ரா படத்தில் விக்ரம் அதிகபட்சமாக 20 கெட்அப்களில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.இந்த படம் ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.
    கோப்ரா படத்தில் விக்ரம் அதிகபட்சமாக 20 கெட்அப்களில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.இந்த படம்...
    விக்ரமின் மாஸ் என்ட்ரியுடன் நடந்த கோப்ரா ஆடியோ விழா...கலக்கல் போட்டோஸ்
    3/10
    இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லனா அறிமுகமாகிறார்.இவர்களுடன் மியா ஜார்ஜ், ஸ்ரீநிதி ஷெட்டி, ரோஷன் மேத்திவ், பத்மபிரியா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
    இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லனா அறிமுகமாகிறார்.இவர்களுடன் மியா ஜார்ஜ்,...
    விக்ரமின் மாஸ் என்ட்ரியுடன் நடந்த கோப்ரா ஆடியோ விழா...கலக்கல் போட்டோஸ்
    4/10
    கோப்ரா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் முவிஸ் பெற்றுள்ளது. இந்த படத்திற்கான ரிலீஸ் ஏற்பாடுகளும், ப்ரொமோஷன் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் ரிலீசை ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
    கோப்ரா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் முவிஸ் பெற்றுள்ளது....
    விக்ரமின் மாஸ் என்ட்ரியுடன் நடந்த கோப்ரா ஆடியோ விழா...கலக்கல் போட்டோஸ்
    5/10
    இந்நிலையில் சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விக்ரம் நலமுடன் இருப்பதாக சொல்லப்பட்டாலும் அவர் கோப்ரா ஆடியோ வெளியீட்டு விழாவில் விக்ரம் பங்கேற்பாரா என்ற குழப்பத்திலேயே இருந்தனர்.
    இந்நிலையில் சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக விக்ரம் மருத்துவமனையில்...
    விக்ரமின் மாஸ் என்ட்ரியுடன் நடந்த கோப்ரா ஆடியோ விழா...கலக்கல் போட்டோஸ்
    6/10
    இன்று நடந்த கோப்ரா ஆடியோ விழாவில் உதயநிதி, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, இசை நிகழ்ச்சியும் துவங்கப்பட்டது. ஆனால் விக்ரமை காணோம் என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ள நிலையில், மாஸ் என்ட்ரி கொடுத்தார் விக்ரம்.
    இன்று நடந்த கோப்ரா ஆடியோ விழாவில் உதயநிதி, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, இசை...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X