பிரமோஷனை துவங்கிய கோப்ரா டீம்.. ஸ்டைலாக திருச்சிக்கு போன விக்ரம்!

    By Deepa S
    | Published: Tuesday, August 23, 2022, 11:24 [IST]
    பிரமோஷனை துவங்கிய கோப்ரா டீம்.. ஸ்டைலாக திருச்சிக்கு போன விக்ரம்!
    1/14
    படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பை இந்தப் போஸ்டர்களே அதிகளவில் ஏற்படுத்தியுள்ளன.
    படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில்,...
    பிரமோஷனை துவங்கிய கோப்ரா டீம்.. ஸ்டைலாக திருச்சிக்கு போன விக்ரம்!
    2/14
    நடிகர் விக்ரம் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஓடிடியில் வெளியானது மகான் படம்.
    நடிகர் விக்ரம் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில்...
    பிரமோஷனை துவங்கிய கோப்ரா டீம்.. ஸ்டைலாக திருச்சிக்கு போன விக்ரம்!
    3/14
    இந்தப் படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    இந்தப் படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்....
    பிரமோஷனை துவங்கிய கோப்ரா டீம்.. ஸ்டைலாக திருச்சிக்கு போன விக்ரம்!
    4/14
    விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.
    விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை...
    பிரமோஷனை துவங்கிய கோப்ரா டீம்.. ஸ்டைலாக திருச்சிக்கு போன விக்ரம்!
    5/14
    படத்தில் விக்ரமிற்கு ஜோடி சேர்ந்துள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி. படத்தில் மிருணாளினி ரவியும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
    படத்தில் விக்ரமிற்கு ஜோடி சேர்ந்துள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி. படத்தில் மிருணாளினி ரவியும்...
    பிரமோஷனை துவங்கிய கோப்ரா டீம்.. ஸ்டைலாக திருச்சிக்கு போன விக்ரம்!
    6/14
    விக்ரம் -ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்துள்ள பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தின்மூலம் ஸ்ரீநிதி தமிழில் ஏராளமான படங்களில் கமிட்டாவார் என்று எதிர்பார்க்கலாம்.
    விக்ரம் -ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்துள்ள பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X