twitter
    bredcrumb

    என்ன சொல்ல போகிறாய்...மூவி பூஜை ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, July 11, 2021, 10:19 [IST]
    'குக் வித் கோமாளி' அஸ்வின் குமார் ஹீரோவாக அறிமுகமாகும் 'என்ன சொல்ல போகிறாய்' படம் பூஜையுடன் துவங்கப்பட்டது.
    என்ன சொல்ல போகிறாய்...மூவி பூஜை ஸ்டில்ஸ்
    1/7
    'குக் வித் கோமாளி' அஸ்வின்குமார் ஹீரோவாக அறிமுகமாகும் படம் என்ன சொல்ல போகிறாய். ஹரிஹரன் இயக்கும் இப்படம் ரொமான்டிக் படமாக உருவாக்கப்பட உள்ளது.
    என்ன சொல்ல போகிறாய்...மூவி பூஜை ஸ்டில்ஸ்
    2/7
    இந்த படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக அவந்திகா மற்றும் தேஜு அஸ்வினி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இருவருமே பல மியூசிக் வீடியோக்களின் ஏற்கனவே நடித்துள்ளனர். தேஜு அஸ்வினி அஸ்கு மாரோ மியூசிக் வீடியோவில் கவினுடன் நடித்தவர். 
    என்ன சொல்ல போகிறாய்...மூவி பூஜை ஸ்டில்ஸ்
    3/7
    முக்கோண காதல் கதையான இந்த படம் முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு இயக்கப்பட உள்ளது. இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 
    என்ன சொல்ல போகிறாய்...மூவி பூஜை ஸ்டில்ஸ்
    4/7
    முன்பே துவங்கப்பட்டிருக்க வேண்டிய இந்த படத்தின் வேலைகள், கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 
    என்ன சொல்ல போகிறாய்...மூவி பூஜை ஸ்டில்ஸ்
    5/7
    சென்னையின் பூஜையுடன் இந்த படம் துவங்கப்பட்டது. படப்பிடிப்புக்கள் ஜுலை மாதம் 19 ம் தேதி துவங்கப்பட உள்ளது.  இந்நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நடுவரான செஃப் தாமு கலந்து கொண்டு, அஸ்வினை வாழ்த்தினார்.
    என்ன சொல்ல போகிறாய்...மூவி பூஜை ஸ்டில்ஸ்
    6/7
    டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரன் இந்த படத்தை தயாரிக்க உள்ளார்.  நகர்புற காதலை பின்புலமாக கொண்ட கதை என்பதால் படம் முழுக்க சென்னையில் படமாக்கப்பட உள்ளதாக டைரக்ரை் தெரிவித்துள்ளார்.
    என்ன சொல்ல போகிறாய்...மூவி பூஜை ஸ்டில்ஸ்
    7/7
    இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். விரைவில் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X