கேஜிஎஃப் 2 படம் பார்த்த கமல்ஹாசன், இளையராஜா...செம அசத்தல் ஸ்டில்ஸ்

  By Mohana Priya
  | Published: Thursday, April 28, 2022, 19:51 [IST]
  கேஜிஎஃப் 2 படம் பார்த்த கமல்ஹாசன், இளையராஜா...செம அசத்தல் ஸ்டில்ஸ்
  1/10
  2018 ம் ஆண்டு ரிலீசான கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகமாக கேஜிஎஃப் 2 ஏப்ரல் 14 ம் தேதி வெளியிடப்பட்டது.

  2/10
  உலகம் முழுவதும் 10,000க்கும் அதிகமான தியேட்டர்களில், 5 மொழிகளில் கேஜிஎஃப் 2 படம் ரிலீஸ் செய்யப்பட்டது. 
  உலகம் முழுவதும் 10,000க்கும் அதிகமான தியேட்டர்களில், 5 மொழிகளில் கேஜிஎஃப் 2 படம் ரிலீஸ்...
  கேஜிஎஃப் 2 படம் பார்த்த கமல்ஹாசன், இளையராஜா...செம அசத்தல் ஸ்டில்ஸ்
  3/10
  இந்த படத்தை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தரமாக படம் என சர்டிஃபிகேட் கொடுத்துள்ளனர்.

  4/10
  கேஜிஎஃப் 2 ரிலீசான 14 நாட்களில் உலகம் முழுவதும் 970 கோடிகளை வசூல் செய்துள்ளது. இன்று அல்லது நாளை 1000 கோடி கிளப்பில் இணைய உள்ளது. 
  கேஜிஎஃப் 2 ரிலீசான 14 நாட்களில் உலகம் முழுவதும் 970 கோடிகளை வசூல் செய்துள்ளது. இன்று அல்லது நாளை 1000...
  கேஜிஎஃப் 2 படம் பார்த்த கமல்ஹாசன், இளையராஜா...செம அசத்தல் ஸ்டில்ஸ்
  5/10
  கேஜிஎஃப் 3 படமும் இயக்க போவதாக பிரசாந்த் நீல் சமீபத்தில் அறிவித்தார். 

  6/10
  ஆனால் கேஜிஎஃப் 3 படத்தின் சில காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதாக படத்தின் ஹீரோவான யாஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். 
  ஆனால் கேஜிஎஃப் 3 படத்தின் சில காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதாக படத்தின் ஹீரோவான யாஷ்...
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X