twitter
    bredcrumb

    மலேசியாவில் நடக்கும் விருமன் படத்தோட பிரமோஷன்.. ஸ்டைலான கார்த்தி.. அழகான அதிதி!

    By Deepa S
    | Updated: Sunday, August 7, 2022, 19:08 [IST]
    மலேசியாவில் நடக்கும் விருமன் படத்தோட பிரமோஷன்.. ஸ்டைலான கார்த்தி.. அழகான அதிதி!
    1/12
    நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் விருமன். இந்தப் படம் வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
    மலேசியாவில் நடக்கும் விருமன் படத்தோட பிரமோஷன்.. ஸ்டைலான கார்த்தி.. அழகான அதிதி!
    2/12
    படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன்களை படக்குழு மிகவும் சிறப்பாக செய்து வருகிறது.
    மலேசியாவில் நடக்கும் விருமன் படத்தோட பிரமோஷன்.. ஸ்டைலான கார்த்தி.. அழகான அதிதி!
    3/12
    படத்தின் ப்ரமோஷனையொட்டி பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மிரட்டலான காட்சிகளை இந்த பேனர்களில் பார்க்க முடிகிறது.
    மலேசியாவில் நடக்கும் விருமன் படத்தோட பிரமோஷன்.. ஸ்டைலான கார்த்தி.. அழகான அதிதி!
    4/12
    சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சி மதுரையில் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட்டுள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    மலேசியாவில் நடக்கும் விருமன் படத்தோட பிரமோஷன்.. ஸ்டைலான கார்த்தி.. அழகான அதிதி!
    5/12
    படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்தி படம் ரிலீசாக உள்ளதும் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
    மலேசியாவில் நடக்கும் விருமன் படத்தோட பிரமோஷன்.. ஸ்டைலான கார்த்தி.. அழகான அதிதி!
    6/12
    முன்னதாக ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    மலேசியாவில் நடக்கும் விருமன் படத்தோட பிரமோஷன்.. ஸ்டைலான கார்த்தி.. அழகான அதிதி!
    7/12
    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களை மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
    மலேசியாவில் நடக்கும் விருமன் படத்தோட பிரமோஷன்.. ஸ்டைலான கார்த்தி.. அழகான அதிதி!
    8/12
    அதிதி இந்தப் படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் கிராமத்து பெண்ணாக அவர் நடித்துள்ளார்.
    மலேசியாவில் நடக்கும் விருமன் படத்தோட பிரமோஷன்.. ஸ்டைலான கார்த்தி.. அழகான அதிதி!
    9/12
    இதனிடையே மலேசியாவில் விருமன் படத்தையொட்டி நடைபெற்ற பிரமோஷனில் நடிகர் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X